தமிழ்நாட்டில் இன்று 1,01,993 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  739 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 107 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 17 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 764 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

Continues below advertisement






 





அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்









மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்













மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண