தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றய பாதிப்பு 771 ஆக இருந்த நிலையில் இன்றைக்கு, பாதிப்பு எண்ணிக்கை 1063 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 497 ஆக உயர்ந்துள்ளது.  இன்றைக்கு தொற்று பாதிப்பால் யாரும் உயிர் இழக்கவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


இன்றைய கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விபரங்கள் கீழே கொடிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய மாவட்ட வாரியான விபரங்கள். 






இன்றைக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,946 எனவும் சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.


இன்றைக்கு சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 567 எனவும் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. 






நாள் வாரியாக கொரோனா தொற்று விபரம்,