இந்திய பொழுதுபோக்கு  துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் 67 வது  ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2022 ஆனது நடந்து முடிந்துள்ளது. இது வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி  கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. அதே தேதியில்  இரவு 9 மணிக்கு ஃபேஸ்புக்கின் பிலிம்பேரின் பக்கத்தில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருது பெற்ற கலைஞர்களின் முழுமையான பட்டியலை தெரிந்துக்கொள்ளலாம்.






 


வெற்றிப்பெற்ற கலைஞர்களின் பட்டியல் இதோ :


சிறந்த நடிகர் - ரன்வீர் சிங் (83)


சிறந்த நடிகை - கிருதி சனோன் (மிமி)


சிறந்த திரைக்கதை - சுபேந்து பட்டாச்சார்யா மற்றும் ரித்தேஷ் ஷா (சர்தார் உதம்)


சிறந்த கதை - அபிஷேக் கபூர், சுப்ரதிக் சென் மற்றும் துஷார் பரஞ்சபே (சண்டிகர் கரே ஆஷிகி)


சிறந்த திரைப்படம் (பிரபலமானது) - ஷெர்ஷா


சிறந்த இயக்குனர் - விஷ்ணுவர்தன் (ஷெர்ஷா)


சிறந்த உரையாடல் - திபாகர் பானர்ஜி மற்றும் வருண் குரோவர் (சந்தீப் அவுர் பிங்கி ஃபரார்)


சிறந்த அறிமுக இயக்குனர் - சீமா பஹ்வா (ராம்பிரசாத் கி தெஹ்ர்வி)


சிறந்த அசல் கதை - சண்டிகர் கரே ஆஷிகி




சிறந்த துணை நடிகர் - பங்கஜ் திரிபாதி (மிமி)


சிறந்த துணை நடிகை - சாய் தம்ஹங்கர் (மிமி)


சிறந்த திரைப்பட விமர்சகர்களின் தேர்வு - சர்தார் உதம்


சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) - விக்கி கௌஷல் (சர்தார் உதம்)




சிறந்த அறிமுக ஆண் - எஹான் பட் (99 பாடல்கள்)


சிறந்த அறிமுக பெண் - ஷர்வரி வாக் (பண்டி அவுர் பாப்லி 2)


சிறந்த இசை ஆல்பம் - தனிஷ்க் பாக்சி, பி ப்ராக், ஜானி, ஜஸ்லீன் ராயல், ஜாவேத்-மொஹ்சின் மற்றும் விக்ரம் மாண்ட்ரோஸ் (ஷெர்ஷா)






சிறந்த பாடல் வரிகள் - கௌசர் முனீர் (லெஹ்ரா தோ, '83)


சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - பி பிராக் (மன் பர்யா, ஷெர்ஷா)


சிறந்த பின்னணிப் பாடகி (பெண்) - அசீஸ் கவுர் (ராதன் லம்பியன், ஷெர்ஷா)


சிறந்த அதிரடி - ஸ்டீபன் ரிக்டர் மற்றும் சுனில் ரோட்ரிக்ஸ் (ஷெர்ஷா)


சிறந்த பின்னணி இசை - சாந்தனு மொய்த்ரா (சர்தார் உதம்)


சிறந்த நடன இயக்குனர் - விஜய் கங்குலி (சகா சக், அத்ரங்கி ரே)


சிறந்த ஒளிப்பதிவு - அவிக் முகோபாத்யாய் (சர்தார் உதம்)


சிறந்த ஆடை - வீர கபூர் ஈ (சர்தார் உதம்)


சிறந்த எடிட்டிங் - ஏ ஸ்ரீகர் பிரசாத் (ஷெர்ஷா)


சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - மான்சி துருவ் மேத்தா மற்றும் டிமிட்ரி மாலிச் (சர்தார் உதம்)


சிறந்த ஒலி வடிவமைப்பு - திபங்கர் சாகி மற்றும் நிஹார் ரஞ்சன் சமல் (சர்தார் உதம்)


சிறந்த VFX - Superb/bojp மெயின் ரோடு போஸ்ட் Ny Vfxwaala எடிட் எஃப்எக்ஸ் ஸ்டுடியோஸ் (சர்தார் உதம்)


வாழ்நாள் சாதனையாளர் விருது - சுபாஷ் காய்