அஜித்தின் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம், அனைவராலும் நீண்ட நாட்களுக்கு பிறகு கொண்டாடப்பட்ட திரைப்படம் .
படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது இசைமைப்பாளர் இமான் அவர்களுக்கு இந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது . தமிழ் திரையுலகில் தேசிய விருதை வென்ற நான்காவது இசையமைப்பாளர் ஆவார் .

The Journey of #Viswasam.#AjithKumar #Nayanthara @directorsiva @SureshChandraa @Actor_Vivek @IamJagguBhai @immancomposer @vetrivisuals @AntonyLRuben @dhilipaction @DoneChannel1pic.twitter.com/GYI9uuxjDx
— Done Channel (@DoneChannel1) April 4, 2021

இந்நிலையில் , இசை அமைப்பாளர் இமானும் தனது தேசிய விருதை நம்மை போலவே அவரும் அச்சிரியத்தில் தான் இருந்தார் , தேசிய விருதை பற்றி அவர் கூறுகையில் " விசுவாசம் போன்ற மாஸ் மசாலா படங்களுக்கு தேசிய விருது கிடைக்குமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது , மக்களை திரைக்கு அழைத்து வருவது என்பது வேறு , விருதுகள் என்று என்று வரும் பொது வேறு , எல்லாம் வல்ல இறைவனுக்கு நான் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் " என்றார் .

Deeply humbled with this sweet gesture from @TGThyagarajan sir and the whole #Viswasam team! https://t.co/KGAXOAmL5h
— D.IMMAN (@immancomposer) April 3, 2021

இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் இமான் படத்தின் இயங்குனர் சிவா மற்றும் படக்குழுவினர் சந்தித்து இந்த தேசிய விருதினை மீண்டும் கொண்டாடியுள்ளனர் , படத்தின் தயாரிப்பாளர் தி ஜி தியாகராஜன் மற்றும் எழுத்தாளர் என்று அனைவரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் . இதன் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .