விகடன் சினிமா விருதுகள்

2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விகடன் சினிமா விருது வழங்கும் விழா வரும் ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. விருது வழங்குவதற்கு முன்னதா விருது வென்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது விகடம் குழு. 2020 ஆம் ஆண்டுக்கான விகடன் சினிமா விருது வென்றவர்களின் முழுப் பட்டியலைப் பார்க்கலாம் 

விகடன் சினிமா விருது - விருது வென்றவர்களின் முழு பட்டியல் 

சிறந்த வெப் சீரிஸ் - தலைமைச் செயலகம்

சிறந்த அனிமேஷ விஃஎப்.எக்ஸ் -  பிஜோய் அற்புதராஜ் - அயலான் 

சிறந்த ஒப்பனை - வினோத் சுகுமாரன் , பல்தேவ் டாம் - தங்கலான்

சிறந்த ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி , காவ்யா ஶ்ரீராம் - கேப்டன் மில்லர்

சிறந்த பின்னணி பாடகி - சிந்தூரி விஷால் - மினுக்கி மினுக்கி (தங்கலான்)

சிறந்த பின்னணி பாடகர் - ஹரிசரன் - ஹே மின்னலே (அமரன்)

சிறந்த பாடலாசிரியர் - மோகன் ராஜன் - எழுதாக் கதையோ (லவ்வர் ) , ஆச ஒறவே (லப்பர் பந்து)

சிறந்த படக்குழு - ஜமா

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - (அரண்மனை 4)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் - (வாழை )

சிறந்த வில்லன் நடிகை - சிம்ரன் (அந்தகன்) 

சிறந்த வில்லன் நடிகர் - சேத்தன் (ஜமா , விடுதலை 2)

சிறந்த நகைச்சுவை நடிகர் - பால சரவணன் (லப்பர் பந்து , இங்க நான்தான் கிங்கு)

சிறந்த குணச்சித்திர நடிகை - ஸ்வாஸ்விகா (லப்பர் பந்து)

சிறந்த குணச்சித்திர நடிகர் - கருணாஸ் (போகுமிடம் வெகுதூரமில்லை)

சிறந்த அறிமுக நடிகை - ஶ்ரீ கெளரி பிரியா (லவ்வர்)

சிறந்த அறிமுக நடிகர் - பாரி இளவழகன் (ஜமா)

சிறந்த அறிமுக இயக்குநர் - தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)

சிறந்த கலை இயக்கம் - ஜாக்கி (விடுதலை 2)

சிறந்த நடன இயக்கம் - சாண்டி (மினிக்கி மினிக்கி , மக்காமிஷி )

சிறந்த சண்டைப் பயிற்சி - அன்பறிவ் - ஸ்டெஃபன் விக்டர் (அமரன்)

சிறந்த படத்தொகுப்பு - பிலோமின் ராஜ் ( மகாராஜா)

சிறந்த ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர் (வாழை)

சிறந்த கதை - இரா சரவணன் (நந்தன்)

சிறந்த வசனம் - கவிஞர் தய் கந்தசாமி , வெற்றிமாறன் , மணிமாறன் (விடுதலை 2)

சிறந்த திரைக்கதை - நிதிலன் சாமிநாதன் (மகாராஜா)

சிறந்த இசையமைப்பாளர் - ஷால் ரோல்டன் (லவ்வர் , லப்பர் பந்து)

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஜிவி பிரகாஷ் (தங்கலான் , அமரன் , கேப்டன் மில்லர்)

சிறந்த தயாரிப்பு - கொட்டுக்காளி (சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ்)

சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்)

சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (மகாராஜா , விடுதலை 2)

சிறந்த இயக்குநர் - மாரி செல்வராஜ் (வாழை)

சிறந்த படம் - கொட்டுக்காளி

சிறந்த என்டர்டெயினர் - கார்த்தி (மெய்யழகன்)

எஸ்.எஸ் வாசன் விருது - எஸ் பி முத்துராமன்