மழை பிடிக்காத மனிதன் 

ரோமியோ படத்துக்கு அடுத்தபடியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் “மழை பிடிக்காத மனிதன்” (Mazhai Pidikatha Manithan). கோலிசோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.