இன்றைய தொழில்நுட்ப உலகில் இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை, இணையத்தில் ட்ரெண்ட் ஆக ரீல்ஸ் உலகில் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த பிரயத்தனமும் இன்றி காலத்துக்கு ஏற்றபடி அப்டேட்டாகி இணைய உலகை ஆக்கிரமித்து பார்க்குமிடம் எல்லாம் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறார் வடிவேலு எனும் மகா கலைஞன்!


படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்து விட்டாலும் கிருஷ்ண ஜெயந்தி தொடங்கி ஓணம் பண்டிகை வரை இன்றும் என்றும் டாப் மோஸ்ட் மீம் கண்டெண்ட் வைகைப் புயல் தான். 


நேசமணி உலக ட்ரெண்டிங் ஆனபோதும், ”நான் கார்ட்டூனா எல்லா ஃபோன்லயும் வரேன்” என குழந்தைபோல் குதூகலித்து நன்றி சொல்லி அசால்ட்டாகக் கடந்த வடிவேலுவின் சிறந்த மீம் டெம்ப்ளேட்களை பார்க்கலாம்!


நேசமணி - பிரண்ட்ஸ்


 






குழந்தை வேலு - மிடில் கிளாஸ் மாதவன்


 






சூனாபானா - கண்ணாத்தாள்


 






ஸ்டீவ் வாஹ் - மனதைத் திருடிவிட்டாய்


 






டெலக்ஸ் பாண்டியன் - என்னம்மா கண்ணு


 






ஸ்டைல் பாண்டி - நகரம்


 






கைப்புள்ள - வின்னர்


 






புலிகேசி - இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி


 






ஸ்நேக் பாபு - ஆர்யா


 






என்கவுண்டர் ஏகாம்பரம் = மருதமலை


 






பிச்சுமணி - அரசு


 






 


தீப்பொறி திருமுகம்


 






 


வக்கீல் வண்டுமுருகன்