தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு 50% பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டர் பக்கம் கூட்டம் சென்று கொண்டிருக்கும் இந்த நிலையிலும், ஓடிடியில் எப்போது படம் வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர் கூட்டமும் உண்டு. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், பண்டிகை கால விடுமுறையையொட்டி சில தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன.
ஓடிடியில் அடுத்து வெளியாக இருக்கும் தமிழ் சினிமா என்னென்ன?
ஜெய் பீம் ; ரிலீஸ் தேதி: நவம்பர் 2 ; ஓடிடி தளம்: அமேசான் ப்ரைம்
எம்ஜிஆர் மகன் ; ரிலீஸ் தேதி: நவம்பர் 4 ; ஓடிடி தளம்: ஹாட்ஸ்டார்
ஓ மண பெண்ணே ; ரிலீஸ் தேதி: அக்டோபர் 22 ; ஓடிடி தளம்: ஹாட்ஸ்டார்
லாபம் ; ரிலீஸ் தேதி: அக்டோபர் 24 ; ஓடிடி தளம்: நெட்ப்ளிக்ஸ்
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்