Tuesday Movies: பிப்ரவரி 27 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: துர்கா


சன் லைஃப்


காலை 11.00 மணி: தெய்வ மகன் 
மதியம் 3.00 மணி: புதிய பூமி   


கே டிவி


காலை 7.00 மணி: ஜூனியர் சீனியர்
காலை 10.00 மணி: புதிய மன்னர்கள்  
மதியம் 1.00 மணி: ராணுவ வீரன் 
மாலை 4.00 மணி: குங்குமப் பொட்டு கவுண்டர் 
மாலை 7.00 மணி: சம்சாரம் அது மின்சாரம் 
இரவு 10.30 மணி: அது ஒரு கனா காலம்


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: அரண்மனை 3
இரவு 11 மணி: தொட்டால் பூ மலரும் 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: சூப்பர் டூப்பர்
மதியம் 11.30 மணி: மாறா
மதியம் 3 மணி: நையப்புடை 
இரவு 9.00  மணி: மாறா


ஜெயா டிவி


காலை 10 மணி: கங்கா கௌரி 
மதியம் 1.30 மணி: கார் மேகம் 
இரவு 10.00 மணி: கார் மேகம்   


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: மின்னலே 
இரவு 9.30 மணி: ரெட்டை வால் குருவி 


ஜீ திரை 


காலை 6 மணி: தும்பா
காலை 8.30 மணி: என் பேரு சூர்யா
மதியம் 12  மணி: நேர்கொண்ட பார்வை 
மதியம் 3.30  மணி: எழுமின் 
மாலை 5.30 மணி: பொதுவாக என் மனசு தங்கம் 
இரவு 8.30 மணி: விக்ரம் வேதா


முரசு டிவி 


காலை 6.00 மணி: வாழ்த்துகள் 
மதியம் 3.00 மணி: மண் வாசனை 
மாலை 6.00 மணி: ஆதி 
இரவு 9.30 மணி: தத்தி தாவுது மனசு  


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: பக்கா கமர்ஷியல்
காலை 8.30 மணி: ஏலே
காலை 11.00 மணி: நான் சிகப்பு மனிதன் 
மதியம் 1.30 மணி: ராஜா ராஜா தான் 
மாலை 4.00 மணி: உன்னைத்தானே
மாலை 6.30 மணி: புருஸ்லீ தி ஃபைட்டர் 
மாலை 9.30 மணி: தமாகா


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: திவான் 
காலை 10.00 மணி: புன்னகை பூவே
மதியம் 1.00 மணி: சிஷ்யா
மாலை 4.00 மணி: ஐயப்ப சாமி 
இரவு 7.00 மணி: அவ்வை சண்முகி 
இரவு 10.30 மணி: எங்க வீட்டு மகாலட்சுமி


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: நான் ஆயிரத்தில் ஒருவன்
இரவு 7.30 மணி: நீல வானிலே


மெகா டிவி


காலை 9.30 மணி: எங்க வீட்டு ராமாயணம் 
மதியம் 1.30 மணி: சோலையம்மா 
இரவு 11 மணி: கவிக்குயில் 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: ஆபரேஷன் கோல்டு பிஷ்  
காலை 8.00 மணி: சபாஷ் கௌதம் 
காலை 11.00 மணி: அழகு குட்டி செல்லம் 
மதியம் 2.00 மணி: ஆடு 
மாலை 4.30 மணி: ஜானு 
இரவு 7 மணி: வழக்கு எண் 18/9
இரவு 9.30 மணி: நைனா 


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: நீதி பிழைத்தது 
மதியம் 1.30 மணி: தாய் மீது சத்தியம்  


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: கெட்டிக்காரன் 
மாலை 7.30 மணி: மங்கம்மா சபதம்  


மெகா 24 டிவி


காலை 10 மணி: நம் நாட்டு ராஜாக்கள் 
மதியம் 2 மணி: மரகதம் 
மாலை 6 மணி: சக்தி சுமங்கலி 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: தேவியின் திருவிளையாடல் 
காலை 10 மணி: நீதி 
மதியம் 1.30 மணி: இனி ஒரு சுதந்திரம் 
மாலை 4.30 மணி: டான் சேரா
மாலை 7.30 மணி: கள்ளழகர்
இரவு 10.30 மணி: மயங்குகிறாள் ஒரு மாது 




மேலும் படிக்க: Ameer: தண்டிக்கப்பட வேண்டும்.. ஜாஃபர் சாதிக் பற்றி அமீர் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு