Thursday Movies: டிசம்பர் 14 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: ஏழுமலை
சன் லைஃப்
காலை 11.00 மணி: பட்டணத்தில் பூதம்
மதியம் 3.00 மணி: திருடாதே
கே டிவி
காலை 7.00 மணி: கண்ணுக்கு கண்ணாக
காலை 10.00 மணி: குடும்பம்
மதியம் 1.00 மணி: சங்கமம்
மாலை 4.00 மணி: சாமுண்டி
மாலை 7.00 மணி: அனேகன்
இரவு 10.30 மணி: ஒன்பதுல குரு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: பசங்க
இரவு 11 மணி: மாஞ்சா வேலு
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க
மதியம் 11.30 மணி: ஞான் மேரிகுட்டி
மாலை 2.30 மணி: சிங்க மகன்
இரவு 9.00 மணி: ஞான் மேரிகுட்டி
ஜெயா டிவி
காலை 10.00 மணி: தங்க தாமரைகள்
மதியம் 1.30 மணி: நடிகன்
இரவு 10.00 மணி: நடிகன்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: வேலைக்காரன்
இரவு 9 மணி: பொண்டாட்டி தேவை
ஜீ திரை
காலை 7.30 மணி: குரங்கு பொம்மை
காலை 9.30 மணி: பாஸ்கர் ஒரு ராஸ்கல்
மதியம் 1 மணி: வீரமே வாகை சூடும்
மதியம் 4.30 மணி: ஹரிதாஸ்
மாலை 6.00 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன்
இரவு 7 மணி : மெர்சல்
இரவு 10.30 மணி: எஸ்டேட்
முரசு டிவி
காலை 6.00 மணி: வாழ்க்கை
மதியம் 3.00 மணி: பலே பாண்டியா
மாலை 6.00 மணி: இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
இரவு 9.30 மணி: களவாடிய பொழுதுகள்
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: கட்டமராயுடு
காலை 8.30 மணி: மெட்ராஸ்
காலை 11.00 மணி: கும்கி
மதியம் 1.30 மணி: காந்தாரா
மாலை 4.00 மணி: காற்றின் மொழி
மாலை 6.30 மணி: சடுகுடு வண்டி
மாலை 9.30 மணி: ரகளை
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: திவான்
காலை 10.00 மணி: கௌரவம்
மதியம் 1.00 மணி: மணிக்குயில்
மாலை 4.00 மணி: ஓசை
இரவு 7.00 மணி: பாண்டி நாட்டு தங்கம்
இரவு 10.30 மணி: அவர்கள்
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
மாலை 7.00 மணி: நீல வானிலே
இரவு 11.00 மணி: விஷ்ணு தாதா
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: செல்வி
காலை 8.00 மணி: என் காதலனுக்கு நானே வில்லன்
காலை 11.00 மணி: அர்ஜூன் வர்மா
மதியம் 2.00 மணி: மெரினா
மாலை 4.30 மணி: குட் லக் சகி
இரவு 8.30 மணி: வை ராஜா வை
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: உரிமை தேடும் உறவு
மதியம் 1.30 மணி : தூரத்து பச்சை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: நல்லவன் வாழ்வான்
மாலை 7.30 மணி: தாய் மேல் ஆணை
மெகா டிவி
காலை 9.30 மணி: சூலம்
மதியம் 1.30 மணி: மக்களை பெற்ற மகராசி
இரவு 11.00 மணி: தாய் மீது சத்தியம்
மெகா 24 டிவி
காலை 10 மணி: காதலர் கொண்டாட்டம்
மதியம் 2.30 மணி: ஆனந்தி
மாலை 6.00 மணி: சாட்டை இல்லாத பம்பரம்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: மாணிக்
காலை 10 மணி: ஆரண்யம்
மதியம் 1.30 மணி: மனோகரா
மாலை 4.30 மணி: வெள்ளி நிலவே
மாலை 7.30 மணி: ஆயிரம் பூக்கள் மலரட்டும்
இரவு 10.30 மணி: சாந்தி முகூர்த்தம்
மேலும் படிக்க: Watch Video : ட்ரெண்டிங்காகும் 'சித்தா' படத்தின் "என் பார்வை உன்னோடு..." பாடல்... AI செய்த மேஜிக்! வைரலாகும் வீடியோ