Saturday Movies: ஆகஸ்ட் 19 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


வீக்கெண்ட் வந்தாச்சு; வாரம் முழுக்க ஓட்டிட்டே இருக்கோம்னே தோணும்போது, டி.வி.ல வர்ற சேனல்களில் ஒளிப்பரப்படும் திரைப்படங்களில் உங்களில் பிடிச்சதை, நீங்கள் இதுவரை பார்க்கதது, அட இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்கனுமே-ன்னு நினைச்சது - இப்படியான திரைப்படங்களை கண்டுகளியுங்கள். ஹாப்பி சனிக்கிழமை


சன் டிவி



  • காலை 8:30 மணி - சங்கத்தலைவன்

  • மதியம் 3.30 மணி: சார்லி சாப்லின் -2


சன் லைஃப்



  • காலை 11 மணி: பக்த பிரகலாதா

  • மதியம் 3 மணி:  பார்த்திபன் காதல் 


கே டிவி



  • காலை 7 மணி: செல்லமே

  • காலை 10 மணி: காதல் கோட்டை

  • மதியம் 1 மணி: ஆடுகளம்

  • மாலை 4 மணி: மெல்ல திறந்தது கதவு

  • இரவு 7 மணி: பிச்சைக்காரன்

  • இரவு 10.30 மணி: ராஜபாட்டை


கலைஞர் டிவி 



  •  மதியம் 1.30 மணி: டைரி

  • இரவு 11 மணி: தொட்டால் பூ மலரும்


கலர்ஸ் தமிழ்



  • காலை 6:00மணி - BraveStorm

  • காலை 8.00மணி: Stuart Little 

  • காலை 10:00 மணி - ரங்கா

  •  மதியம் 12:30 மணி: பீம்லா நாயக்

  • மாலை 3.30 மணி : நளனும் நந்தினியும்

  • இரவு 10:00 மணி: Lake Placid 3


ஜெயா டிவி



  • காலை 10 மணி: முறை மாமன்

  • மதியம் 1.30 மணி: தம்பிக்கு எந்த ஊரு

  • இரவு 10 மணி: சாணக்யா


ராஜ் டிவி



  • காலை 9 மணி: புதிய தீர்வு

  • மதியம் 1.30 மணி: வணக்கம் தலைவா

  • இரவு 6.30 மணி: பகடி ஆட்டம்

  • இரவு 10:30 மணி: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு


 


விஜய் டக்கர் 



  • நண்பகல் 12 மணி: மைனா

  • மதியம் 2.30 மணி: கழுகு -2 

  • இரவு 9 மணி: பரியேறும் பெருமாள் பி.ஏ., பி.எல்.,




ஜீ திரை 



  • காலை 6 மணி: என்றாவது ஒரு நாள்

  • காலை 8.30 மணி: ஸ்டாலின்

  • மதியம் 12 மணி : களவாணி 2  

  • மதியம் 3  மணி: மேயாத மான் 

  • மாலை 6 மணி: விக்ரம் வேதா

  • இரவு 9.00 மணி: யமன்



முரசு டிவி 



  • காலை 6 மணி:   நந்தி

  • காலை 9 மணி: நாயகி

  • நண்பகல் 12 மணி: திரி

  • மாலை 3 மணி: கோரிப்பாளையம்

  • மாலை 6 மணி: முனி

  • இரவு 9.30 மணி: மொழி


விஜய் சூப்பர் 



  • காலை 6:30 மணி: சண்டி வீரம்

  • காலை 9:000 மணி: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

  • காலை 12 மணி: மாறன்

  • மாலை 3 மணி: குரு 2

  • மாலை 6.00 மணி: கீதா கோவிந்தம்

  • இரவு 9.00  மணி: O2


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி:  திவான்
காலை 10 மணி: விதாகன்
மதியம் 1 மணி:  காசி
மாலை 4 மணி: அண்ணன்
இரவு 7 மணி: சின்ன தாயே
இரவு 10.30 மணி: பங்காளிகள்



புதுயுகம் டி.வி.



  • மதியம் 1:00 மணி : என்னம்மா கண்ணு

  • இரவு 10:00 மணி: வான்மதி


மெகா 24 டிவி 



  • காலை 10:00 மணி: காக்கும் கடவுள்

  • மதியம் 2:30 மணி: கந்தன் கருணை

  • மாலை 6:00 மணி: புதிய மன்னர்கள்