ஹெச். வினோத்இயக்கத்தில்நடிகர்அஜித்நடித்துள்ள 'துணிவு' திரைப்படம்பொங்கலுக்குவெளியாவதைதொடர்ந்துஅடுத்தடுத்துபலஅப்டேட்கள்ஒன்றின்பின்ஒன்றாகவெளிவந்துரசிகர்களைஆர்ப்பரிக்கவைத்துவருகிறது. அந்தவகையில்லேட்டஸ்ட்அப்டேட்டாக, படத்தின்கதாநாயகியும், மலையாளதிரையுலகின்முன்னணிநடிகையுமானமஞ்சுவாரியர்ஜிப்ரான்இசையமைப்பில்துணிவுபடத்தில்ஒருபாடலைபாடியுள்ளார்என்றதகவல்வெளியானது.
இதுதொடர்பானபுகைப்படத்தையும்அவர்தன்னுடையட்விட்டர்பக்கத்தில் பதிவிட்டுஇருந்தார். பஞ்சாபில் 1987-ஆம்ஆண்டுநடைபெற்றவங்கிகொள்ளையைமையமாகவைத்துஇப்படம்உருவாக்கப்பட்டிருப்பதால்அதிரடிஆக்சன்கலந்துகதையாகதுணிவுஇருக்குமெனரசிகர்கள்எதிர்பார்த்துகொண்டிருக்கிறனர்.
படத்தின்இறுதிக்கட்டபோஸ்ட்புரொடக்ஷன்பணிகள்மிகவும்தீவிரமாகநடைபெற்றுவரும்நிலையில், படத்தின்ஃபர்ஸ்ட்சிங்கிள்பாடலான 'சில்லாசில்லா' வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தநிலையில் தற்போது படத்தில்இருந்துபுதியபுகைப்படங்கள்வெளியாகிவைரலாகிவருகின்றன.
துணிவுதிரைப்படத்திற்காகதாடியுடன்வலம்வந்தநடிகர்அஜித், சமீபத்தில்கிளீன்சேவ்செய்துஇருப்பதுஅவரதுரசிகர்களைஉற்சாகப்படுத்தியுள்ளது. அஜித்தின்அடுத்ததிரைப்படமான Ak62 விற்குஅவர்தயாராகுவதால், அவரதுதோற்றத்தைமாற்றிஉள்ளதாகரசிகர்கள்பேசிவருகின்றனர். AK 62 திரைப்படத்தைஇயக்குநர்விக்னேஷ்சிவன்இயக்கஉள்ளநிலையில், இந்தப்படத்தைலைகாநிறுவனம்தயாரிக்கஉள்ளது.
ஏகே 62 காமெடியுடன்கலந்தஆக்ஷன்த்ரில்லர்திரைப்படமாகஉருவாகஉள்ளதாகவும், இத்திரைப்படத்தில்அஜித்துக்குஜோடியாகநடிப்பவர்யார்என்றுஎந்தஅறிவிப்பும்இல்லாதநிலையில், த்ரிஷாநடிக்கவாய்ப்புஇருப்பதாகவும்கூறப்படுகிறது.
