சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. “தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சைபெற்று வருகிறேன்.
இதில் இருந்து மீண்டு தெம்பாக மீண்டுவருவேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் .பின்பு தான் பூரண குணம் அடைந்து விட்டதாகவும் தனக்கு கொரோனா நெகடிவ் மற்றும் நான் எனது ஓட்டினை பதிவு செய்தார் .கடமையை செய்துவிட்டேன் உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி என்று ட்விட்டரில் மீண்டும் பதிவிட்டு இருந்தார் .

Welcome home buddy ❤️🤝. Kuriyeedu spotted. 💥🤩#TamilNaduElections2021 #GoVote https://t.co/Yo6q8Lv3cG
— Rathna kumar (@MrRathna) April 6, 2021

இந்நிலையில் ,லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட புகைப்படத்தில் பின்புறத்தில் நடிகர் கமல்ஹாசனின் பாடல் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது . கமலை வைத்து லோகேஷ் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே . இதை பார்த்த ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பக்கத்தில் "ஒரு வேலை வோட் ஆண்டவருக்கு தானோ " என்று பதிவிட்டு இருந்தார் . இதை மறுபடியும் ரிட்வீட் செய்து " டே சும்மா இரு டா " என்று பதிவிட்டு இருந்தார் . அந்த ரசிகருக்கு " தக் லைப் " நிகழ்வை கொடுத்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . .