Seetha Raman:மகா கொலை கேஸை கையில் எடுக்கும் ராம்.. சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

Continues below advertisement

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சித்திய கொண்டது யாராயிருந்தாலும் சும்மா விடமாட்டேன் என சபதம் எடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ராம் பயிற்சி முடிந்து போலீஸ் அதிகாரியாக பதவியேற்றுகிறான். முதல் கேசாக மகாவின் கொலை வழக்கு அவன் ராமிடம் ஒப்படைக்கப்படுகிறது. வீட்டுக்கு வந்து ராம் இந்த விபத்து நடந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்ய அர்ச்சனாவுக்கும் சுபாஷுக்கும் பயம் வருகிறது.

அர்ச்சனா கல்பனாவுக்கு போன் போட்டு புலம்ப சுபாஷ் ரவுடிகளுக்கு போன் போட்டு பேசுகிறார். ராமின் தங்கைகள் சித்தியை கொன்றவர்களை சும்மா விட கூடாது என கண் கலங்குகின்றனர். சீதா அவங்கள விலங்க மாட்டி கூட்டிட்டு போங்க பாஸ் என்ன சொல்கிறார்.

சேதுவிடமும் ராம் இது குறித்து விசாரிக்க சீதாவிடம் இனிமே நீதான் மகா இடத்தில இருந்து இந்த குடும்பத்தை வழி நடத்தணும் என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

 

 

மேலும் படிக்க

Siragadikka Aasai: சிக்கிய ரோகிணியின் ரீல் மாமா.. சந்தேகத்தில் முத்து குடும்பம் - சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Today Movies in TV, January 23: தூள், சீதாராமம், களவாணி... டிவியில் இன்றைய சூப்பர் ஹிட் படங்கள் இதோ!

Nivetha Pethuraj: நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் நான் கில்லி.. அசத்திய நிவேதா பெத்துராஜ்!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola