Maari Serial: தாராவுக்கு வந்த சந்தேகம்! வெளிவரும் மாரியின் பிறப்பு ரகசியம் - மாரி சீரியல் இன்றைய அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் பார்வதி மாரியை தத்தெடுத்துக் கொண்டு தனது சொத்தை எழுதி கொடுக்கப் போவதாக சொல்ல தாரா அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

தாராவுக்கு சந்தேகம்:

அதாவது தாராவுக்கு மாரிதான் காணாமல் போன துர்காவாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கிராஸ் கட்டிங் பார்வதியின் குழந்தைக்கு மிக அழகாக இருக்கிறது என்று சொல்லி, தேவி தூக்கி கொஞ்சியதும் பிறகு துர்கா என பெயர் வைத்ததும் ஞாபகத்திற்கு வருகிறது.

இதனால் தாரா இருவரது ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரிந்து விடும் என முடிவெடுக்கிறார். பார்வதி தூங்கிக் கொண்டிருக்கும் நேரமாக பார்த்து சங்கரபாண்டியை அவளது ரூமுக்குள் அனுப்பி துர்காவில் ஜாதகத்தை திருட வைக்கிறாள்.

பிறகு மாரிக்கு ஜாதகம் இல்லை என்பதால் என்ன செய்வது என ஜோசியரிடம் போன் போட்டு கேட்க கைரேகை இருந்தால் போதும் என்று சொல்கிறார். இதனால் மாறிய என் கைரேகையை பெறுவதற்காக மாரி வீட்டிற்கு வருகிறாள்.

இன்று நடக்கப்போவது என்ன?

தங்கை சூர்யா மாரியின் வயிற்றில் காது வைத்து குழந்தை உதைப்பதை பீல் செய்ய தாராபுரம் மாறி அவளையும் காது வைத்து கேட்க சொல்கிறார். தாராவும் மாரி வயிற்றில் காதை வைத்து கேட்க குழந்தை மிரட்டுவது போல இருக்கிறது.

பிறகு உன்னுடைய பிரசவத்துக்காக நான் ஒரு கிப்ட் தர போறேன் அதுக்காக உன்னுடைய கைரேகை வேண்டும் என்று சொல்லி மாரியிடம் கையில் கேட்க மாரியும் சந்தேகத்துடன் ஒப்புக் கொண்டு கைரேகையை கொடுக்கிறாள்.

இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க: முதல் நாளில் மட்டும் 90 ஆயிரம் டிக்கெட்கள் காலி.. மாஸ் காட்டும் ஃபைட்டர் திரைப்படம்!

Continues below advertisement
Sponsored Links by Taboola