வார இறுதி நாட்களில் வேலை செய்த களைப்பை மனதளவிலும், உடலளவிலும் போக்க நம் வீட்டில் கால் நீட்டி அமர்ந்து டிவியில் போடும் படங்களை பார்ப்பதுதான். இந்த வார இறுதி நாட்களில் நீங்க உங்களுக்கு பிடிச்ச படங்களை தவறவிடாம பாக்கணும். என்னைக்கு, என்ன படம்னு இதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
சனிக்கிழமை (01.10.2022) திரைப்படங்கள்:
சன் டிவி:
நையாண்டி - காலை 8.30 மணி
கத்தி சண்டை - மாலை 3.30 மணி
கே டிவி:
காதலர் தினம் - காலை 7.00 மணி
கீ - காலை 10.00 மணி
மாசாணி - மதியம் 1.00 மணி
கலாபக் காதலன் - மாலை 4.00 மணி
சந்தோஷ் சுப்ரமணியம் - மாலை 7.00 மணி
அட்டகத்தி - இரவு 10.30 மணி
விஜய் டிவி:
நெற்றிக்கண் - மாலை 4.00 மணி
விஜய் சூப்பர்:
காளி - காலை 6.30 மணி
வச்ச குறி தப்பாது - காலை 9.00 மணி
தம்பி - மதியம் 12.00 மணி
திரௌபதி - மாலை 3.00 மணி
போக்கிரி பையன் - மாலை 6.00 மணி
யக்ஷி - இரவு 9.00 மணி
ஜீ திரை:
அகண்டா - காலை 5.00 மணி
கிராக் - காலை 7.30 மணி
வைல்டு டாக் - காலை 10.30 மணி
இது என்னோட ஜில்லா - மதியம் 1.00 மணி
பிளட் மணி - மாலை 4.30 மணி
ரஜினி முருகன் - மாலை 6.30 மணி
நெஞ்சம் மறப்பதில்லை - இரவு 09.30 மணி
ஜெயா டிவி:
முறை மாமன் - காலை 10.00 மணி
தாஸ் - பிற்பகல் 2.00 மணி
தொட்டி ஜெயா - 07.00
ஜே மூவிஸ்:
இது நம்ம ஆளு - காலை 7.00 மணி
சத்திய வாக்கு - காலை 10.00 மணி
போடி நாயக்கனூர் கணேசன் - மதியம் 1.00 மணி
ஸ்ரீ பண்ணாரி அம்மன் - மாலை 4.00 மணி
தலை நகரம் - இரவு 7.00 மணி
பதிக்கிச்சி - இரவு 10.00 மணி
சன் லைஃப்:
பூவா தலையா - காலை 11.00 மணி
தவப் புதல்வன் - மாலை 3.00 மணி
ஞாயிறு (02.10.2022) திரைப்படங்கள்:
சன் டிவி:
அழகு ராஜா - காலை 9.30 மணி
குலு குலு - மாலை 3.00 மணி
மருது - மாலை 6.30 மணி
மிருதன் - இரவு 9.30 மணி
கே டிவி:
ஆசை ஆசை - காலை 7.00 மணி
ருத்ரமாதேவி - காலை 10.00 மணி
அன்பே - மதியம் 1.00 மணி
வால்டர் - மாலை 4.00 மணி
மின்சார கனவு - இரவு 7.00 மணி
கோவா - இரவு 10.30 மணி
விஜய் சூப்பர்:
மிளகா - காலை 6.30 மணி
பெங்கால் டைகர் - காலை 9.00 மணி
பூமி - மதியம் 12.00 மணி
வேர்லடு பேமஸ் லவ்வர் - மாலை 3.00 மணி
அசுரன் - மாலை 6.00 மணி
ராங் டர்ன் - 9.00 PM