Tuesaday Movies: செப்டம்பர் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி

மதியம் 3.30 மணி: புது வசந்தம் 

சன் லைஃப்

காலை 11 மணி: காவல்காரன் மதியம் 3 மணி: கந்தர் அலங்காரம் 

கே டிவி

காலை 7 மணி: பந்தா பரமசிவம்காலை 10 மணி: தங்கத்தின் தங்கம்மதியம் 1 மணி:  வந்தே மாதரம்மாலை 4 மணி: மனிதரின் மறுபக்கம்இரவு 7 மணி: தர்மபுரிஇரவு 10.30 மணி: பொறி 

கலைஞர் டிவி 

மதியம் 1.30 மணி: அஞ்சாதே இரவு 11 மணி:  பில்லா 

கலர்ஸ் தமிழ்

காலை 8  மணி: கோஸ்ட் ரைடர்காலை 10 மணி : ராஜா சிங்கம்மதியம் 1 மணி: கால்ஸ்மாலை 4.30 மணி : எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாதுஇரவு 9.30 மணி: கால்ஸ்

ஜெயா டிவி

காலை 10 மணி: சாமி போட்ட முடிச்சுமதியம் 1.30 மணி: இது நம்ம ஆளுஇரவு 10 மணி: இது நம்ம ஆளு

ராஜ் டிவி

காலை 9 மணி : இரவும் பகலும் வரும்மதியம் 1.30 மணி: கள்ளழகர்இரவு 7.30 மணி: முத்துராமலிங்கம்இரவு 11 மணி: குருஷேத்ரம்   

ஜீ திரை 

காலை 7 மணி: சூதுகவ்வும்காலை 9.30 மணி:  அசுர குருமதியம் 12 மணி : பலே வெள்ளையத்தேவாமதியம் 2.30 மணி: சிபிஐ 5 மாலை 6 மணி: மோகினிஇரவு 9 மணி: வைல்ட் டாக்இரவு 11.30 மணி: சௌகார்பேட்டை

முரசு டிவி 

காலை 6 மணி:  திருமகன்மதியம் 3 மணி: நம்ம ஊரு பூவாத்தாமாலை 6 மணி: பசங்கஇரவு 9.30 மணி: பழைய வண்ணாரபேட்டை

விஜய் சூப்பர் 

காலை 6  மணி: சக்கப்போடு போடு ராஜாகாலை 8.30  மணி: சிலுக்குவார்பட்டி சிங்கம்காலை 11 மணி:  மிஸ்டர்மதியம் 1.30 மணி: சாமி 2மாலை 3.30 மணி: சீதாராமம்மாலை 6.30 மணி: மாப்பிள்ளை சீனுஇரவு 10  மணி: இதுதாண்டா போலீஸ்

ஜெ மூவிஸ் 

காலை 7 மணி: முற்றுகைகாலை 10 மணி: இதயவீணைமதியம் 1 மணி: ஈட்டிமாலை 4 மணி:  கிழக்கு முகம் இரவு 7 மணி: அரண்மனை காவலன்இரவு 10.30 மணி: காதல் என்னும் நதியினிலே 

ராஜ் டிஜிட்டல் பிளஸ் 

காலை 7 மணி: அர்த்தமுள்ள ஆசைகள் காலை 10 மணி: ஆஹா எத்தனை அழகு மதியம் 1.30 மணி : ஒன்னா இருக்க கத்துக்கணும்மதியம் 4.30 மணி: பாக்தாத் பேரழகி மாலை 7.30 மணி: ராவணன்இரவு 11  மணி: சேரன் சோழன் பாண்டியன்

வேந்தர் டிவி

காலை 10.30 மணி: பஞ்ச கல்யாணி மதியம் 1.30 மணி : கோபுர தீபம்

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி: ஆனந்த ஜோதிஇரவு 7.30 மணி: ஜல்லிக்கட்டு 

விஜய் டக்கர்

காலை 12 மணி: சிக்கு புக்கு மதியம் 2.30 மணி: அந்த ஒரு நிமிஷம்இரவு 9 மணி: காதலே காதலே