Friday Movies: செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30 மணி: தவசி


சன் லைஃப்


காலை 11 மணி:குடியிருந்த கோயில்
மதியம் 3 மணி:பட்டணத்தில் பூதம்


கே டிவி


காலை 7 மணி: கோகுலம்
காலை 10 மணி: காலமெல்லாம் உன் மடியில்
மதியம் 1 மணி: மூன்று முகம்
மாலை 4 மணி: பிஸ்தா
இரவு 7 மணி: புலி
இரவு 10.30 மணி: காதல்


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: பாண்டி
இரவு 11 மணி: பாண்டி


கலர்ஸ் தமிழ்


காலை 8.30  மணி: ஸ்பைடர் மேன் 2
 மதியம் 12 மணி: ராஜ் பகதூர் 2
மாலை 3.30 மணி : மஃப்டி
இரவு 9.30 மணி: நியூ போலீஸ் ஸ்டோரி

ஜெயா டிவி


காலை 10 மணி: ஆயுதபூஜை
மதியம் 1.30 மணி: முதல் மரியாதை
இரவு 10 மணி: முதல் மரியாதை


ராஜ் டிவி


காலை 9 மணி: சின்ன பசங்க நாங்க
மதியம் 1.30 மணி: பார்த்தாலே பரவசம்
இரவு 7.30 மணி: வரலாறு
  



ஜீ திரை 



காலை 7 மணி: மர்மபூமி
காலை 9.30 மணி: கென்னடி கிளப்
மதியம் 12 மணி : ரஜினி முருகன்
மதியம் 3.30 மணி: சிந்துபாத்
மாலை 6 மணி: ஓ மை கடவுளே
இரவு 9.30 மணி: வளையம்
 


முரசு டிவி 


காலை 6 மணி:  களவாடிய பொழுதுகள்
காலை 11 மணி: ஆட்டுக்கார அலமேலு
மதியம் 3 மணி: நியூட்டனின் மூன்றாம் விதி
மாலை 6 மணி: குருவி
இரவு 9.30 மணி: நாயகன்


விஜய் சூப்பர் 


காலை 6  மணி: ஈரம்
காலை 8.30  மணி: காற்று வெளியிடை
காலை 11 மணி:  நெடுஞ்சாலை
மதியம் 1.30 மணி: சாக்கினி தாக்கினி
மாலை 4 மணி: நவீன சரஸ்வதி சபதம்
மாலை 6.30 மணி: சிவகுமாரின் சபதம்
இரவு 9.30  மணி: ஜகமே தந்திரம் 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: கடலோர கவிதைகள் 
காலை 10 மணி: நவக்கிரக நாயகி
மதியம் 1 மணி: ஆஹா எத்தனை பொருத்தம்
மாலை 4 மணி:  காரைக்கால் அம்மையார் 
இரவு 7 மணி: தாயா? தாரமா?
இரவு 10.30 மணி: தர்ம தேவன்


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: கிளி பேச்சு கேட்க வா
காலை 10 மணி: ராமன் அப்துல்லா 
மதியம் 1.30 மணி : பட்டணத்தில் பெட்டி 
மதியம் 4.30 மணி: சூப்பர் ஆண்ட்டி 
மாலை 7.30 மணி: நானும் ஒரு தொழிலாளி
இரவு 11  மணி: கல்யாண ராசி




மேலும் படிக்க:Sa Re Ga Ma Pa Lil Champs: இலங்கை பாராளுமன்றம் வரை ஒலித்த அசானியின் குரல்.. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் நடந்தது என்ன?