Tuesday Movies: அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 11 மணி:  பேட்ட
மதியம் 3.30 மணி: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் 


சன் லைஃப்


காலை 11 மணி: திரிசூலம்
மதியம் 3 மணி: கந்தன் கருணை  


கே டிவி


காலை 7 மணி: லண்டன் 
காலை 10 மணி: சை ரா நரசிம்ம ரெட்டி 
மதியம் 1 மணி: பிரியமான தோழி 
மாலை 4 மணி: பொல்லாதவன் 
இரவு 7 மணி: காக்கி சட்டை 
இரவு 10.30 மணி: அட்டகத்தி 


ஜீ டிவி


மதியம் 3.30 மணி: தீர்க்கத்தரிசி 


விஜய் டிவி


காலை 10.30 மணி: குட் நைட் 


கலைஞர் டிவி 


காலை 10.30 மணி: கண்ணை நம்பாதே
மதியம் 1.30 மணி:  அகிலன்
இரவு 11 மணி: ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்


கலர்ஸ் தமிழ்


காலை 8  மணி: ஃப்ரண்ட்ஷிப்
காலை 10.30  மணி : நட்புன்னா என்ன தெரியுமா 
மதியம் 1.30 மணி: தேஜாவு 
மாலை 4  மணி: கூகுள் குட்டப்பா
இரவு 7 மணி: வனம் 
இரவு 10 மணி: தேஜாவு 


ஜெயா டிவி


மதியம் 1.30 மணி:  வேதாளம் 
இரவு 7 மணி: ரெமோ


ராஜ் டிவி


காலை 11 மணி: பட்டையை கிளப்பணும் பாண்டியா 
மதியம் 2.30 மணி: வண்டி 
இரவு 9.30 மணி: சிவகாமியின் செல்வன் 


முரசு டிவி 


காலை 6 மணி: தேவி ஸ்ரீ கருமாரியம்மன் 
மதியம் 3 மணி: ஏகன் 
மாலை 6 மணி: நான் மகான் அல்ல
இரவு 9.30 மணி: குற்றம் குற்றமே 


விஜய் சூப்பர்


காலை 6   மணி: எதிர்நீச்சல்
காலை 8.30 மணி: ஆக்‌ஷன்
காலை 11 மணி: பூமி  
மதியம் 1.30 மணி: ஈஸ்வரன் 
மதியம் 4 மணி: வத்திக்குச்சி 
மாலை 6.30 மணி: வீர சிம்ஹா ரெட்டி 
மாலை 9.30 மணி: ரம் 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: அட்டகாசம் 
காலை 10 மணி: காதலும் கடந்து போகும் 
மதியம் 1 மணி: மீன் குழம்பும் மண் பானையும் 
மாலை 4 மணி: ஆட்டநாயகன் 
இரவு 7 மணி: குப்பத்து ராஜா
இரவு 10.30 மணி: விடியும் வரை காத்திரு 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: அங்காள பரமேஸ்வரி 
காலை 10 மணி: அஞ்சல
மதியம் 1.30 மணி : மணிகண்டா
மதியம் 4.30 மணி: ராவணன் 
மாலை 7.30 மணி: மன்னன் 
இரவு 10.30  மணி: மரியாதை 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: காலம்
இரவு 7 மணி: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
இரவு 11 மணி: பகைவன் 



ஜீ திரை 



காலை 6  மணி: என்ன சொல்ல போகிறாய் 
காலை 8.30 மணி: பலே கில்லாடி 
மதியம் 12 மணி: பொம்மை நாயகி   
மதியம் 2.30 மணி:  சிவலிங்கா
மாலை 6 மணி: பிஸ்கோத் 
இரவு 9.30 மணி: கேப்டன் 


விஜய் டக்கர்


காலை 6 மணி: ஸ்பெஷல் ஐடி 
காலை 8 மணி: ஆடு 
காலை 11 மணி: 100 டேஸ் ஆஃப் லவ் 
மதியம் 2 மணி: விசாரணை 
மாலை 4.30 மணி:  தில்லு முல்லு 2 
இரவு 8.30 மணி: அண்ணனுக்கு ஜே 


மெகா டிவி


காலை 9.30 மணி: மகா சக்தி மாரியம்மா 
மதியம் 1.30 மணி : ஞானப்பழம் 
இரவு 11 மணி: வாழ வைத்த தெய்வம் 


வசந்த் டிவி


காலை 10.30 மணி: பயணிகள் கவனிக்கவும்
மதியம் 1.30 மணி: மாவீரன் கிட்டு 
இரவு 7.30 மணி: டபுள் தமாக்கா


டிடி பொதிகை


மதியம் 2 மணி: செந்தூர தேவி 


வேந்தர் டிவி


காலை 10.30 மணி: ராஜாதி ராஜா