Today Movies in TV, November 30: மழையால் வீட்ல இருக்கீங்களா.. டிவியில போடுற இந்த படங்களை பாருங்க..

Thursday Movies: நவம்பர் 30 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

Continues below advertisement

Thursday Movies: நவம்பர் 30 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி

மதியம் 3.30  மணி: முத்துக்கு முத்தாக 

Continues below advertisement

சன் லைஃப்

காலை 11.00 மணி: சுமதி என் சுந்தரி
மதியம் 3.00 மணி: காவல் காரன் 

கே டிவி

காலை 7.00 மணி: கண்ணே கனியமுதே
காலை 10.00 மணி: கோட்டை வாசல்
மதியம் 1.00 மணி: வெற்றிவேல் அண்ட் சக்திவேல்
மாலை 4.00 மணி: மஜ்னு 
மாலை 7.00 மணி: ஆனந்தம் 
இரவு 10.30 மணி: ஜக்கம்மா

கலைஞர் டிவி 

மதியம் 1.30 மணி:பையா 
இரவு 11 மணி: ஒரு குப்பைக் கதை 

கலர்ஸ் தமிழ்

காலை 8.00 மணி: ஸ்பைடர்மேன் 2
காலை 11 மணி: வாட்ச்மேன்
மதியம் 1  மணி: கடம்பன்
மாலை 4 மணி: வா வா நிலவே
இரவு 9.00  மணி: கடம்பன் 

ஜெயா டிவி

காலை 10.00 மணி: கங்கா கௌரி 
மதியம் 1.30 மணி: உளவுத்துறை 
இரவு 10.00 மணி: உளவுத்துறை 

ராஜ் டிவி

மதியம் 1.30 மணி: சத்யம்
இரவு 9 மணி: தாய் மாமன் 

ஜீ திரை 

காலை 7  மணி: யாகாவாரயினும் நா காக்க
காலை 10 மணி: சில் ப்ரோ 
மதியம் 1  மணி: அயோத்தி 
மதியம் 3.30 மணி: மேயாத மான் 
மாலை 6.30 மணி: இரும்புத்திரை 
இரவு 10 மணி: பிளாக் அண்ட் ஒயிட் 

முரசு டிவி 

காலை 6.00 மணி: விடுதலை 
மதியம் 3.00 மணி: ஜெகன் மோகினி 
மாலை 6.00 மணி: மாஞ்சா வேலு 
இரவு 9.30 மணி: வெள்ளித்திரை 

விஜய் சூப்பர்

காலை 6.00  மணி: பால கிருஷ்ணா
காலை 8.30 மணி: எங்கேயும் எப்போதும் 
காலை 11.00 மணி: உறவுக்கு மரியாதை 
மதியம் 1.30 மணி: ராஜா ராணி  
மாலை 4.00 மணி: ஹைப்பர் 
மாலை 6.30 மணி: ரக்‌ஷன் தி கோஸ்ட்
மாலை 9.30 மணி: ஆமா

ஜெ மூவிஸ் 

காலை 7.00 மணி: மூவேந்தர்
காலை 10.00 மணி: தேடினேன் வந்தது
மதியம் 1.00 மணி: மீசை மாதவன் 
மாலை 4.00 மணி: செல்வா
இரவு 7.00 மணி: கடலோர கவிதைகள் 
இரவு 10.30 மணி: இளைஞர் அணி 

பாலிமர் டிவி

மதியம் 2.00 மணி: சட்டம் என் கையில் 
மாலை 7.00 மணி: காலம் 
இரவு 11.00 மணி: வனஜா கிரிஜா 

விஜய் டக்கர்

காலை 5.30 மணி: பஞ்சு மிட்டாய் 
காலை 8.00 மணி: கொங்கு நாட்டு ராஜா
காலை 11.00 மணி: சீடன்
மதியம் 2.00 மணி: கொலைகாரன் 
மாலை 4.30 மணி: குசேலன் 
இரவு 8.30 மணி: சாணக்ய தந்திரம்  

வேந்தர் டிவி

காலை 10.30  மணி: நாடோடி ராஜா
மதியம் 1.30 மணி : மண பந்தல்

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி: நாம் பிறந்த மண் 
மாலை 7.30 மணி: உத்தமி 

புதுயுகம்

மதியம் 1 மணி: ராஜ நடை 
இரவு 10 மணி: என் கடமை 

மெகா டிவி

காலை 9.30 மணி: உத்தம புத்திரன் 
மதியம் 1.30 மணி: ஜாதி பூக்கள் 
இரவு 11.00 மணி: காயத்ரி 

மெகா 24 டிவி

காலை 10 மணி: என் நெஞ்சினிலே
மதியம் 2.30 மணி: தாய்க்கு பின் தாரன் 
மாலை 6.00 மணி: நெஞ்சில் துணிவிருந்தால்  

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

காலை 7 மணி: துர்க்கை அம்மன் 
காலை 10 மணி: திருப்பு முனை 
மதியம் 1.30 மணி: பேர் சொல்ல ஒரு பிள்ளை 
மாலை 4.30 மணி: கை வரிசை  
மாலை 7.30 மணி: நினைவெல்லாம் நித்யா
இரவு 10.30 மணி: அபிமன்யு


மேலும் படிக்க: Chennai Rain : வெளுத்து வாங்கும் கனமழை.. தத்தளிக்கும் சென்னை சாலைகள்.. முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட உத்தரவு

Continues below advertisement