Monday Movies: நவம்பர் 20 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி


மதியம் 3.30  மணி: அருள்


சன் லைஃப்


காலை 11.00 மணி: இதயக்கனி
மதியம் 3.00 மணி: தெய்வ மகன் 


கே டிவி


காலை 7.00 மணி: வசந்த கால பறவை 
காலை 10.00 மணி: மீண்டும் சாவித்திரி 
மதியம் 1.00 மணி: சிங்கார வேலன் 
மாலை 4.00 மணி: பிரியாத வரம் வேண்டும் 
மாலை 7.00 மணி: முதல்வன் 
இரவு 10.30 மணி: இயற்கை 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: அஞ்சாதே
இரவு 11 மணி: வாசுகி 


கலர்ஸ் தமிழ்


காலை 8.00 மணி: கோஸ்ட் ரைடர்
காலை 10.30  மணி: பிஸ்தா
மதியம் 1  மணி: யுத்த சத்தம் 
மாலை 3.30 மணி: ரைட்டர்
இரவு 9.00  மணி: யுத்த சத்தம் 


ஜெயா டிவி


காலை 10.00 மணி: பரதன்
மதியம் 1.30 மணி: மண் வாசனை 
இரவு 10.00 மணி: மண் வாசனை


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: இளமை ஊஞ்சல் ஆடுகிறது
இரவு 9 மணி: ராஜகுமாரன் 


ஜீ திரை 


காலை 6,30 மணி: சலீம் 
காலை 9.30 மணி: இவன் தந்திரன் 
மதியம் 12 மணி: என்றென்றும் புன்னகை 
மதியம் 3.30 மணி: கனா
மாலை 6.00 மணி: ஆண் தேவதை 
இரவு 9 மணி: நெஞ்சம் மறப்பதில்லை 


முரசு டிவி 


காலை 6.00 மணி: நியூட்டனின் மூன்றாம் விதி
மதியம் 3.00 மணி: குரு 
மாலை 6.00 மணி: இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 
இரவு 9.30 மணி: தோட்டா


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: டீஸ் மைர் கான்
காலை 8.30 மணி:  மூக்குத்தி அம்மன் 
காலை 11.00 மணி: சோக்காலி மைனர்
மதியம் 1.30 மணி: அன்பறிவு
மாலை 4.00 மணி: உன்னைத்தானே
மாலை 6.30 மணி: லிஃப்ட்
மாலை 9.30 மணி: சண்டி வீரன் 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: காக்க காக்க
காலை 10.00 மணி: மேதை
மதியம் 1.00 மணி: சிரித்து வாழ வேண்டும்
மாலை 4.00 மணி: கிழக்கு முகம் 
இரவு 7.00 மணி: எங்க சின்ன ராசா
இரவு 10.30 மணி: மஞ்சள் நிலா


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: ஆகம் 
மாலை 7.00 மணி: அசுர வித்து
இரவு 11.00 மணி: தாய் சொல்லை தட்டாதே


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: மயங்கினேன் தயங்கினேன்
காலை 8.00 மணி: அய்யனார்
காலை 11.00 மணி: கிருஷ்ணா அர்ஜூன யுத்தம்
மதியம் 2.00 மணி: கடல் 
மாலை 4.30 மணி: முண்டாசுப்பட்டி 
இரவு 8.30 மணி: 100 டேஸ் ஆஃப் லவ்


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: திசை மாறிய பறவைகள் 
மதியம் 1.30 மணி : இனியவளே வா


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: ஆலய மணி 
மாலை 7.30 மணி: ஆலய தீபம் 


மெகா டிவி


காலை 9.30 மணி: சக்தி சுமங்கலி
மதியம் 1.30 மணி: மறக்க மாட்டேன்
இரவு 11.00 மணி: பொண்ணு மாப்ளே


மெகா 24 டிவி


காலை 10 மணி: வாழ்த்துகிறேன் 
மதியம் 2.30 மணி: நல்ல இடத்து சம்பந்தம் 
மாலை 6.00 மணி: குருசேத்ரம் 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: குடியிருந்த கோயில்
காலை 10 மணி: டபுள்ஸ்
மதியம் 1.30 மணி: குலேபகாவலி 
மாலை 4.30 மணி: காதலி
மாலை 7.30 மணி: மெட்ராஸ்
இரவு 10.30 மணி: கொக்கரக்கோ 




மேலும் படிக்க: காங்கிரஸ், பாஜகவை ஒருங்கிணைத்த கிரிக்கெட்! உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சுவாரஸ்யம்!