Sunday Movies: மே 05 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 9.30 மணி: எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
மதியம் 3  மணி: காஞ்சனா
மாலை 6.30 மணி: மாவீரன்


சன் லைஃப்


காலை 11 மணி: வேட்டைக்காரன்
மதியம் 3 மணி: ராணி லலிதாங்கி  


கே டிவி


காலை 7 மணி: எதிரி
காலை 10 மணி: கண்டேன் காதலை 
மதியம் 1 மணி: உன்னை நினைத்து 
மாலை 4 மணி: பொல்லாதவன்
இரவு 7 மணி: எல்.கே.ஜி 
இரவு 10.30 மணி: ஆசை


கலைஞர் டிவி 


காலை 8 மணி: பேய் மாமா
மதியம் 1.30 மணி: ஆதவன் 
மாலை 7 மணி: டாடா
இரவு 10.30 மணி: துரை 


விஜய் டிவி


மதியம் 3 மணி: விருமன்


ஜீ தமிழ்


காலை 9.30 மணி: பத்து தல
மதியம் 3.30 மணி: ரஜினி முருகன்


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: ஷாக் வேவ் 2
காலை 11.30 மணி: ஜோதி
மதியம் 2 மணி: வர்மா
மாலை 4.30 மணி: கடம்பன்
இரவு 7.30 மணி: நையப்புடை
இரவு 10 மணி: வர்மா


ஜெயா டிவி


காலை 9 மணி: சின்ன ஜமீன் 
மதியம் 1.30 மணி: நிலாவே வா
மாலை 6.30 மணி: ஐ


ராஜ் டிவி


காலை 9.30 மணி: ஸ்டூடண்ட் நம்பர் 1
மதியம் 1.30 மணி: பார்த்தேன் ரசித்தேன்
இரவு 10 மணி: ஏபிசிடி  



ஜீ திரை 



காலை 6.30 மணி: கொரில்லா
காலை 9 மணி: சாஹோ
மதியம் 12.30 மணி: வந்தா ராஜாவா தான் வருவேன்
மதியம் 4 மணி: பொம்மை நாயகி 
இரவு 6.30 மணி: நாகேஷ் திரையரங்கம் 
இரவு 9 மணி: ராவண அசுரா


முரசு டிவி 


காலை 6 மணி: திரி
காலை 9 மணி: பிரிவோம் சந்திப்போம்
மதியம் 12 மணி: குரு சிஷ்யன்
மதியம் 3 மணி: செம்ம
மாலை 6 மணி: கச்சேரி ஆரம்பம் 
இரவு 9.30 மணி: சஹா


விஜய் சூப்பர்


காலை 6 மணி: பத்து எண்றதுகுள்ள
காலை 9 மணி: அடங்க மறு
காலை 12 மணி: மூக்குத்தி அம்மன் 
மதியம் 3 மணி: ஐபிசி 376
மாலை 6 மணி: உடன் பிறப்பே
இரவு 9 மணி: வெற்றி வீரன்


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: கதை திரைக்கதை வசனம் இயக்கம் 
காலை 8 மணி: அழகு குட்டி செல்லம்
காலை 11 மணி: போடா போடி 
மதியம் 2 மணி: இது தாண்டா போலீஸ் 
மாலை 4.30 மணி: நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும் 
இரவு 7 மணி: ஷிவம் 
இரவு 9.30 மணி: பைண்டிங் சோல்ஸ் 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: எங்க சின்ன ராசா
காலை 10 மணி: கல்யாண கச்சேரி 
மதியம் 1 மணி: ஜெய் 
மாலை 4 மணி: கனா கண்டேன்
இரவு 7 மணி: ஜல்லிக்கட்டு காளை
இரவு 10.30 மணி: அலைகள் ஓய்வதில்லை


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
மாலை 6 மணி: வெற்றிமாறன் ஐபிஎஸ் 


வேந்தர் டிவி


காலை 10  மணி: கேரள நாட்டிளம் பெண்களுடனே
மதியம் 1.30 மணி: ராஜ நடை
இரவு 10.30 மணி: பாண்டி நாடு தங்கம்


வசந்த் டிவி


காலை 9.30 மணி: தௌலத்
மதியம் 1.30 மணி: கன்னி மாடம் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: நம் நாட்டு ராஜாக்கள் 
மதியம் 2.30 மணி: சௌந்தர்யமே வருக வருக 
மாலை 6 மணி: விருந்தாளி 


மெகா டிவி


மதியம் 12 மணி: மாயா பஜார்
மதியம் 3 மணி: ஓ மஞ்சு 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: எங்க வீட்டு தெய்வம்
காலை 10 மணி: வரப்போகும் சூரியனே
மதியம் 1.30 மணி: நம்மவர்
மாலை 4.30 மணி: தூத்துக்குடி 
இரவு 7.30 மணி: வீரா
இரவு 10.30 மணி: நேதாஜி


டிடி பொதிகை


மதியம் 2.05 மணி: கிளிஞ்சல்கள் 
இரவு 10.30 மணி: கிளிஞ்சல்கள் 


புதுயுகம்


மதியம் 1 மணி: கேப்டன் பிரபாகரன்
இரவு 10 மணி: வாழ்வே மாயம்