Thursday Movies: மே 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: மாப்பிள்ளை


சன் லைஃப்


காலை 11.00 மணி: கலாட்டா கல்யாணம்
மதியம் 3.00 மணி: ஆனந்த ஜோதி 


கே டிவி


காலை 7.00 மணி: அபிராமி
காலை 10.00 மணி: ராம் லட்சுமணன்
மதியம் 1.00 மணி: சின்ன தம்பி பெரிய தம்பி
மாலை 4.00 மணி: சத்ரபதி
மாலை 7.00 மணி: மனம் கொத்தி பறவை
இரவு 10.30 மணி: ஜேம்ஸ் பாண்ட்


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: அகிலன்
இரவு 11 மணி: அங்காடி தெரு


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: நாயே பேயே
மதியம் 12 மணி: சதுர் முகம்
மதியம் 3 மணி: என்னங்க சார் உங்க சட்டம் 
இரவு 9.00  மணி: குங்ஃபூ கில்லர்


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: ஜெண்டில்மேன் 
இரவு 9.30 மணி: உதய கீதம் 


ஜெயா டிவி


காலை 10 மணி: வனஜா கிரிஜா
மதியம் 1.30 மணி: ரெண்டு 
இரவு 10 மணி: ரெண்டு 


ஜீ திரை 


காலை 6.30 மணி: சீறு
காலை 9 மணி: இது கதிர்வேலன் காதல்
மதியம் 12  மணி: மெர்சல்
மதியம் 3.30 மணி: கயல்
மாலை 6 மணி: வலிமை
இரவு 9 மணி: பலூன்


முரசு டிவி 


காலை 6.00 மணி: மண் வாசனை
மதியம் 3.00 மணி: விடுதலை
மாலை 6.00 மணி: வில்லு
இரவு 9.30 மணி: நான் கடவுள்


விஜய் சூப்பர்


காலை 6  மணி: ராஜா விக்ரமார்கா
காலை 8.30  மணி: பெட்ரோமேக்ஸ்
காலை 11 மணி: சாக்கினி தாக்கினி
மதியம் 1.30 மணி: திருமுருகன்
மாலை 4.00 மணி: பவர் பாண்டி
மாலை 6.30 மணி: வினயா வித்யா ராமா
மாலை 9.30 மணி: ரோமன்சம்


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: சார் வந்தாரா
இரவு 7.30 மணி: இவனுக்கு தண்ணில கண்டம்


மெகா டிவி


காலை 9.30 மணி: மது சந்திரலேகா
மதியம் 1.30 மணி: ரம்பையின் காதல் 
இரவு 11 மணி: படகோட்டி 


விஜய் டக்கர்


காலை 6 மணி: மொமண்டம்
காலை 8.00 மணி: அவனே ஸ்ரீமன் நாராயணா
காலை 11.00 மணி: காற்றின் மொழி
மதியம் 2.00 மணி: திருச்சூர் பூரம்
மாலை 4.30 மணி: ஹலோ ஜூன்
இரவு 7 மணி: சிக்கு புக்கு
இரவு 9.30 மணி: பீஷ்மா பருவம்


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: சங்கே முழங்கு
மாலை 7.30 மணி: நாக் அவுட் சாட்சி


வேந்தர் டிவி


மதியம் 1.30 மணி: நெஞ்சை தொட்டு சொல்லு
இரவு 10.30 மணி: உறவை காத்த கிளி


மெகா 24 டிவி


காலை 10 மணி: முதல் தோட்டா
மதியம் 2 மணி: மரகதம்
மாலை 6 மணி: கலர்ஃபுல் மலேசியா


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: துணை
காலை 10 மணி: டூயட்
மதியம் 1.30 மணி: எங்கள் சாமி அய்யப்பன்
மாலை 4.30 மணி: சவரிக்காடு
மாலை 7.30 மணி: ரோஜாவை கிள்ளாதே
இரவு 10.30 மணி: என்னைப் போல் ஒருவன் 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: மானஸ்தன்
காலை 10 மணி: சுந்தர காண்டம்
மதியம் 1 மணி: சுமங்கலி
மாலை 4 மணி: செவ்வேல்
இரவு 7 மணி: மிஸ்டர் மெட்ராஸ்
இரவு 10.30 மணி: கேப்டன் மகள்