Sunday Movies: மே 19 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 9.30 மணி: டாக்டர்
மதியம் 3  மணி: புலிக்குத்தி பாண்டி
மாலை 6.30 மணி: ஜெயிலர்


சன் லைஃப்


காலை 11 மணி: அன்புள்ள அப்பா
மதியம் 3 மணி: தாய்க்கு தலைமகன்  


கே டிவி


காலை 7 மணி: மிடில் கிளாஸ் மாதவன்
காலை 10 மணி: கோயில்
மதியம் 1 மணி: இனிமே இப்படித்தான்
மாலை 4 மணி: ராஜா
இரவு 7 மணி: மாசு என்கிற மாசுலாமணி
இரவு 10.30 மணி: ரகள புரம்


கலைஞர் டிவி 


காலை 9 மணி: அருந்ததி
மதியம் 1.30 மணி: லவ் டுடே
மாலை 7 மணி: கழுவேர்த்தி மூர்க்கன்
இரவு 10.30 மணி: பையா


விஜய் டிவி


மதியம் 3 மணி: சலார் பார்ட் 1


ஜீ தமிழ்


காலை 9.30 மணி: வந்தா ராஜாவா தான் வருவேன்
மாலை 4.00 மணி: மெர்சல்


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: தி புரொக்டர்
காலை 11 மணி: எலி
மதியம் 2 மணி: மதுர வீரன்
மாலை 4.30 மணி: தாரை தப்பட்டை
இரவு 7 மணி: பில்லா நாயக்
இரவு 10 மணி: தாரை தப்பட்டை


ஜெயா டிவி


காலை 9 மணி: 24
மதியம் 1.30 மணி: வசீகரா
மாலை 6.30 மணி: தமிழ்ச்செல்வன்
இரவு 11 மணி: வசீகரா


ராஜ் டிவி


காலை 9.30 மணி: காலமெல்லாம் காதல் வாழ்க
மதியம் 1.30 மணி: மஜா
இரவு 10 மணி: உள்ளத்தில் நல்ல உள்ளம்



ஜீ திரை 



காலை 7 மணி: உறியடி 2
காலை 9 மணி: ஓ மை கடவுளே
மதியம் 12 மணி: பகவந்த் கேசரி
மதியம் 3.30 மணி: மாமன் மகள்
இரவு 6.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன்
இரவு 8.30 மணி: மர்ம பூமி
இரவு 11 மணி: காட்டேரி 


முரசு டிவி 


காலை 6 மணி: அழகர்சாமியின் குதிரை
காலை 9 மணி: ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்
மதியம் 12 மணி: முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு 
மதியம் 3 மணி: ஒரு குப்பை கதை 
மாலை 6 மணி: துரை 
இரவு 9.30 மணி: பில்லா


விஜய் சூப்பர்


காலை 6 மணி: சதுரங்க வேட்டை
காலை 8.30 மணி: வேட்டை
காலை 12 மணி: புஷ்பா பார்ட் 1
மதியம் 3.30 மணி: ரங்கஸ்தலம்
மாலை 6 மணி: ராட்சசி
இரவு 9 மணி: லிஃப்ட் 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: மீகாமன் 
காலை 8 மணி: நீ நான் நாம்
காலை 11 மணி: ஈரம் 
மதியம் 2 மணி: காக்கா முட்டை 
மாலை 4.30 மணி: நெடுஞ்சாலை
இரவு 7 மணி: ஷேடோ
இரவு 9.30 மணி: வேலை இல்ல ராஜா


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: காவல்
காலை 10 மணி: முறை மாமன்
மதியம் 1 மணி: கருத்தம்மா
மாலை 4 மணி: பிரியசகி
இரவு 7 மணி: ஜி
இரவு 10.30 மணி: காத்தவராயன்


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: ராஜாவின் பார்வையிலே
மாலை 6.30 மணி: நிபுணன்


வேந்தர் டிவி


காலை 10  மணி: வேல் முருகன் போர்வெல்ஸ்
மதியம் 1.30 மணி: மகராசன்
இரவு 10.30 மணி: கேரள நாட்டிளம் பெண்களுடனே


வசந்த் டிவி


காலை 9.30 மணி: முப்பரிமாணம் 
மதியம் 1.30 மணி: காதல் சொல்ல ஆசை 


மெகா 24 டிவி


காலை 10 மணி: தூத்துக்குடி தாதா
மதியம் 2.30 மணி: புண்ணிய பூமி
மாலை 6 மணி: வறுமையின் நிறம் சிவப்பு 


மெகா டிவி


மதியம் 12 மணி: விவரமான ஆளு
மதியம் 3 மணி: நட்பு
இரவு 11 மணி: கன்னி தாய்


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: திலக்
காலை 10 மணி: தம்பி தங்க கம்பி
மதியம் 1.30 மணி: சிந்து பைரவி
மாலை 4.30 மணி: வரலாறு
இரவு 7.30 மணி: மறுமலர்ச்சி 
இரவு 10.30 மணி: தூள் பறக்குது 


புதுயுகம்


மதியம் 1 மணி: செந்தமிழ் பாட்டு 
இரவு 10 மணி: இவர்கள் இந்தியர்கள்


புதுயுகம்


மதியம் 2.05 மணி: வாலி 
இரவு 10.30 மணி: வாலி