Saturday Movies: மார்ச் 9 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 8.30 மணி: யுத்
மதியம் 3.30  மணி: மாப்பிள்ளை 


சன் லைஃப்


காலை 11.00 மணி: ஏழுமலையான் தரிசனம்
மதியம் 3.00 மணி: விவசாயி  


கே டிவி


காலை 7.00 மணி: சென்னை 600028
காலை 10.00 மணி: தீராத விளையாட்டு பிள்ளை
மதியம் 1.00 மணி: மாநகர காவல் 
மாலை 4.00 மணி: தீனா 
மாலை 7.00 மணி: சர்கார்
இரவு 10.30 மணி: நந்தா


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: ராஜாதி ராஜா
இரவு 11 மணி: ராஜாதி ராஜா


கலர்ஸ் தமிழ் 


காலை 9 மணி: தர்ம சக்ரா
காலை 12 மணி: தேஜாவு  
மதியம் 2.30 மணி: காஃபி
மாலை 5 மணி: டிராஃபிக் ராமசாமி 
இரவு 7.30 மணி: வெல்வெட் நகரம் 
இரவு 9.30 மணி: தேஜாவு  


ஜெயா டிவி


காலை 10.00 மணி: தொட்டி ஜெயா
மதியம் 1.30 மணி: பரமசிவன் 
மாலை 6.30 மணி: மூவேந்தர்


ராஜ் டிவி


காலை 9.30 மணி: பெரிய இடத்து மாப்பிள்ளை 
மதியம் 1.30 மணி: நம்பியார்
மாலை 6.30 மணி: வணக்கம் தலைவா
இரவு 9.30 மணி: மஜா


ஜீ திரை 


காலை 5.30  மணி: சலீம் 
காலை 8.30 மணி: கொடி வீரன்
மதியம் 12 மணி: மெர்சல் 
மதியம் 3.30  மணி: மரகத நாணயம்
மாலை 6 மணி: வரப்போகும் 24 மணிக்குள் 
இரவு 8.30 மணி: காட்டேரி 
இரவு 11 மணி: சௌகார்பேட்டை 


முரசு டிவி 


காலை 6.00 மணி: சவாலே சமாளி 
காலை 8.30 மணி: ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்
நண்பகல் 12 மணி: கோரிப்பாளையம் 
மதியம் 3.00 மணி: மாஞ்சா வேலு
மாலை 6.00 மணி: பாண்டி 
இரவு 9.30 மணி: ஏகன்


விஜய் சூப்பர்


காலை 6 மணி: எதிர் நீச்சல் 
காலை 9 மணி: கூர்கா
நண்பகல் 12 மணி: அடங்க மறு 
மதியம் 3மணி: மன்னார்குடி வீரன் 
மாலை 6 மணி: விக்ரம் 
இரவு 9 மணி: தாஸ் கா தம்கி 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: ஜெய் சூர்யா
காலை 10.00 மணி: முத்து பாண்டி 
மதியம் 1.00 மணி: போடிநாயக்கனூர் கணேசன் 
மாலை 4.00 மணி: ஜோக்கர் 
இரவு 7.00 மணி: தேவா  
இரவு 10.30 மணி: பணமா? பாசமா?    


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: ஆத்மிகா 
மாலை 6  மணி: சார் வந்தாரா? 


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: ராஜாவின் பார்வையிலே
மதியம் 1.30 மணி: நெஞ்சில் ஒரு ராகம் 
இரவு 8 மணி: ஏழாவது இரவு 
இரவு 10.30 மணி: ஞான கிறுக்கன் 


வசந்த் டிவி


காலை 9.30 மணி: தாய் மேல் ஆணை 
மதியம் 1.30 மணி: தம்பி பொண்டாட்டி 
இரவு 9.30 மணி: அதாகப்பட்டது மகா ஜனங்களே 


மெகா டிவி


காலை 10 மணி: ஏழாம் சூரியன் 
நண்பகல் 12 மணி: சங்கர் லால் 
மதியம் 3 மணி: அன்புக்கு நான் அடிமை 


மெகா 24 டிவி


காலை 10 மணி: தேடி வந்த தேவதை 
மதியம் 2.30 மணி: வெற்றிக்கு ஒருவன் 
மாலை 6.00 மணி: தாய் வீடு


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: புரட்சிக்காரன் 
காலை 10 மணி: எங்கிருந்தோ வந்தாள் 
மதியம் 1.30 மணி: பாரத ரத்னா
மாலை 4.30 மணி: அந்த வானம் சாட்சி 
மாலை 7.30 மணி: சூப்பர் ஆன்ட்டி
இரவு 10.30 மணி: ஏழை ஜாதி