Friday Movies: மார்ச் 15 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி


மதியம் 3.30  மணி: வெற்றிக்கொடி கட்டு 


சன் லைஃப்


காலை 11.00 மணி: நீரும் நெருப்பும் 
மதியம் 3.00 மணி: கல்யாண பரிசு  


கே டிவி


காலை 7.00 மணி: வீடு மனைவி மக்கள் 
காலை 10.00 மணி: மேகம் கருக்கிறது   
மதியம் 1.00 மணி: ஊர் மரியாதை  
மாலை 4.00 மணி: மாப்பிள்ளை தேவை  
மாலை 7.00 மணி: காப்பான் 
இரவு 10.30 மணி: மயக்கம் என்ன


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 11 மணி: வருத்தப்படாத வாலிபர் சங்கம்


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: கல்பனா
மதியம் 12 மணி: எலி 
மதியம் 3 மணி: மன்மதடு 2  
இரவு 11 மணி: எலி 


ஜெயா டிவி


காலை 10 மணி: ஸ்ரீ பண்ணாரி அம்மன் 
மதியம் 1.30 மணி: அண்ணன் 
இரவு 10.00 மணி: அண்ணன் 


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: அன்பு 
இரவு 9.30 மணி: தர்மத்தின் தலைவன் 


ஜீ திரை 


காலை 6.30 மணி: கயல் 
காலை 9.30 மணி: ராஜா ரங்குஸ்கி 
மதியம் 12  மணி: லட்சுமி 
மதியம் 3 மணி: கத்துக்குட்டி 
மாலை 6 மணி: தேசிங்கு ராஜா
இரவு 8.30 மணி: 777 சார்லி 


முரசு டிவி 


காலை 6.00 மணி: வில்லு 
மதியம் 3.00 மணி: அ ஆ இ ஈ
மாலை 6.00 மணி: மருதமலை  
இரவு 9.30 மணி: பில்லா


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: யாத்திசை 
காலை 8.30 மணி: டெடி
காலை 11.00 மணி: நெஞ்சமெல்லாம் பல வண்ணம் 
மதியம் 1.30 மணி: ஐபிசி 376
மாலை 4 மணி: அழகு குட்டி செல்லம்
மாலை 6.30 மணி: நெற்றிக்கண்
மாலை 9.30 மணி: கல்கி  


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: திரு மூர்த்தி 
காலை 10.00 மணி: தாயே புவனேஸ்வரி 
மதியம் 1.00 மணி: சிரித்து வாழ வேண்டும்  
மாலை 4.00 மணி: புதுவை மாநகரம் 
இரவு 7.00 மணி: செங்காத்து பூமியிலே 
இரவு 10.30 மணி: நீல மலர்கள்   


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: மகமாயி 
இரவு 7.30 மணி: கண் சிமிட்டும் நேரம் 


மெகா டிவி


காலை 9.30 மணி: நாகம்மா 
மதியம் 1.30 மணி: கந்தன் கருணை 
இரவு 11 மணி: ராஜ ராஜன்  


விஜய் டக்கர்


காலை 6 மணி: தி கிராண்ட் மாஸ்டர் 
காலை 8.00 மணி: திருச்சூர் பூரம் 
காலை 11.00 மணி: ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் 
மதியம் 2.00 மணி: உறவுக்கு மரியாதை 
மாலை 4.30 மணி: மைனா
இரவு 7.30 மணி: ஐரா
இரவு 9.30 மணி: ஜகமே தந்திரம் 


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: மங்கம்மா சபதம் 
மதியம் 1.30 மணி: ராஜாதி ராஜா
இரவு 8  மணி: பிரசிப்டர்
இரவு 10.30 மணி: நைனா 


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: நல்ல இடத்து சம்பந்தம் 
மாலை 7.30 மணி: தெய்வம் 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: படை வீட்டு அம்மன் 
காலை 10 மணி: தம்பி தங்க கம்பி
மதியம் 1.30 மணி: கேளடி கண்மணி 
மாலை 4.30 மணி: தூள் போலீஸ்
மாலை 7.30 மணி: பூந்தோட்டம்  
இரவு 10.30 மணி: ஜூலி கணபதி 




மேலும் படிக்க: Good Bad Ugly: 22 ஆண்டுகள் ஆச்சு! மீண்டும் இங்கிலீஷ் டைட்டிலுடன் வரும் வில்லன் அஜித்!