Today Movies in TV, March 11: தர்பார் முதல் திரௌபதி வரை.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?

Monday Movies: மார்ச் 11 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

Continues below advertisement

Monday Movies: மார்ச் 11 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி

மதியம் 3.30  மணி: சண்டை 

Continues below advertisement

சன் லைஃப்

காலை 11.00 மணி: எங்க வீட்டு பிள்ளை 
மதியம் 3.00 மணி: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 

கே டிவி

காலை 7.00 மணி: கபடி கபடி 
காலை 10.00 மணி: அதர்மம்
மதியம் 1.00 மணி: வீட்டோட மாப்பிள்ளை  
மாலை 4.00 மணி: தென்றல் 
மாலை 7.00 மணி: தர்பார்
இரவு 10.30 மணி: இயற்கை 

கலைஞர் டிவி 

மதியம் 1.30 மணி: மலைக்கோட்டை 
இரவு 11 மணி: யாவரும் நலம் 

கலர்ஸ் தமிழ்

காலை 9 மணி: ஒரு யமனின் காதல் கதை
மதியம் 12.30 மணி: உள்குத்து 
மாலை 3 மணி: மாண்புமிகு மருமகன்
இரவு 9.00  மணி: உள்குத்து
இரவு 11.30 மணி: தேவதாஸ் பிரதர்ஸ் 

ஜெயா டிவி

காலை 10 மணி: வருஷம் 16
மதியம் 1.30 மணி: புலன் விசாரணை 
இரவு 10.00 மணி: புலன் விசாரணை 

ராஜ் டிவி

மதியம் 1.30 மணி: சிந்து பைரவி 
இரவு 9.30 மணி: ராஜ பாண்டி 

ஜீ திரை 

காலை 6.30 மணி: களத்தில் சந்திப்போம்
காலை 9 மணி: ஆனந்தம் விளையாடும் வீடு 
மதியம் 12  மணி: கமலி ஃப்ரம் நடுக்காவேரி 
மதியம் 3.30 மணி: திட்டம் போட்டு திருடுற கூட்டம் 
மாலை 6 மணி: ராஜ மஹால் 
இரவு 8.30 மணி: கருப்பன் காட்டு வலசு 
இரவு 11.30 மணி: அதே கண்கள் 

முரசு டிவி 

காலை 6.00 மணி: திரி 
மதியம் 3.00 மணி: பரட்டை என்கிற அழகு சுந்தரம் 
மாலை 6.00 மணி: சேவல்
இரவு 9.30 மணி: பஞ்சாமிர்தம் 

விஜய் சூப்பர்

காலை 6.00  மணி: சசி 
காலை 8.30 மணி: களவாணி 
காலை 11.00 மணி: ரக்‌ஷன் தி கோஸ்ட் 
மதியம் 1.30 மணி: ஜாக்பாட்
மாலை 4.00 மணி: மனம் 
மாலை 6.30 மணி: அஸ்வதம்மா
மாலை 9.30 மணி: பரமபதம் விளையாட்டு 

ஜெ மூவிஸ் 

காலை 7.00 மணி: அரிமா நம்பி 
காலை 10.00 மணி: தாலி கட்டிய ராசா
மதியம் 1.00 மணி: தம்பி பொண்டாட்டி 
மாலை 4.00 மணி: வீட்டுல ராமன் வெளியே கிருஷ்ணன்
இரவு 7.00 மணி: பாறை 
இரவு 10.30 மணி: பாடகன் 

பாலிமர் டிவி

மதியம் 2 மணி: குறி 
இரவு 7.30 மணி: அசுர வித்தன்

மெகா டிவி

காலை 9.30 மணி:  சிவப்பு சூரியன் 
மதியம் 1.30 மணி: தப்பு கணக்கு 
இரவு 11 மணி: தாய் மகளுக்கு கட்டிய தாலி 

விஜய் டக்கர்

காலை 5.30 மணி: தி லாஸ்ட் பிளேட்ஸ்மேன் 
காலை 8.00 மணி: ஹிட் 
காலை 11.00 மணி: சண்டி வீரன் 
மதியம் 2.00 மணி: கண்டேன் 
மாலை 4.30 மணி: ராஜா விக்ரமார்கா
இரவு 7 மணி: திரௌபதி 
இரவு 9 மணி: பவர்

வேந்தர் டிவி

காலை 10.30  மணி: தம்பதிகள் 
மதியம் 1.30 மணி: ராஜாதி ரோஜா கிளி 

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி: கைராசி 
மாலை 7.30 மணி: சத்யம் சுந்தரம் 

மெகா 24 டிவி

காலை 10 மணி: சிவாவின் சொத்து 
மதியம் 2 மணி: லட்சுமி கல்யாணம் 
மாலை 6 மணி: விடியும் வரை காத்திரு 

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

காலை 7 மணி: பொய்க்கால் குதிரை
காலை 10 மணி: ராமன் அப்துல்லா
மதியம் 1.30 மணி: பாரத் பந்த் 
மாலை 4.30 மணி: ராஜாங்கம் 
மாலை 7.30 மணி: அம்மா அப்பா செல்லம் 
இரவு 10.30 மணி: அபிமன்யூ 

Continues below advertisement