Sunday Movies: மார்ச் 10 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 9.30 மணி: சந்தோஷ் சுப்பிரமணியம்
மதியம் 3  மணி: சீமராஜா
மாலை 6.30 மணி: காஞ்சனா 3


சன் லைஃப்


காலை 11 மணி: தாயை காத்த தணயன் 
மதியம் 3 மணி: வட்டத்துக்குள் சதுரம் 


கே டிவி


காலை 7 மணி: விஸ்வநாதன் ராமமூர்த்தி 
காலை 10 மணி: வல்லவன்
மதியம் 1 மணி: டகால்டி 
மாலை 4 மணி: ஸ்பைடர்
இரவு 7 மணி: ஆடுகளம்  
இரவு 10.30 மணி: ராம் 


கலைஞர் டிவி 


காலை 9 மணி: சில்லுன்னு ஒரு காதல் 
மதியம் 1.30 மணி: இறுதி பக்கம் 
மாலை 7 மணி: கழுவேற்றி மூர்க்கன் 
இரவு 10.30 மணி: சில்லுன்னு ஒரு காதல் 


விஜய் டிவி


மதியம் 3 மணி: இறுகப்பற்று 


ஜீ தமிழ்


காலை 9 மணி: வலிமை 
மதியம் 1.30 மணி: அயலி 
மாலை 5.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன் 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: நாயே பேயே
மதியம் 12 மணி: இந்திரஜித் 
மதியம் 2.30 மணி: எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான் 
மாலை 6 மணி: பஃபூன் 
இரவு 8.30 மணி: இந்திரஜித்
இரவு 11 மணி: நாயே பேயே


ஜெயா டிவி


காலை 9 மணி: உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 1.30 மணி: சச்சின் 
மாலை 6.30 மணி: தர்மா


ராஜ் டிவி


காலை 9.30 மணி: அசோகா
மதியம் 1.30 மணி: அஞ்சல
இரவு 10 மணி: சந்திப்பு 



ஜீ திரை 



காலை 6 மணி: மஞ்சப்பை 
காலை 9 மணி: இரும்பு திரை 
மதியம் 12 மணி: நாகேஷ் திரையரங்கம் 
மதியம் 2.30 மணி: தி பிரைஸ்ட் 
மாலை 6 மணி: குற்றம் 23
இரவு 8.30 மணி: சேதுபதி
இரவு 11 மணி: 8 தோட்டாக்கள் 


முரசு டிவி 


காலை 6 மணி: அழியாத கோலங்கள் 2 
காலை 9 மணி: ஆனந்த தாண்டவம் 
மதியம் 12 மணி: மதுரை சம்பவம்
மதியம் 3 மணி: கிரீடம் 
மாலை 6 மணி: பிரிவோம் சந்திப்போம் 
இரவு 9.30 மணி: ஒரு குப்பை கதை 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: அருவம் 
காலை 9 மணி: சிலுக்குவார்பட்டி சிங்கம் 
காலை 12 மணி: கடைக்குட்டி சிங்கம் 
மதியம் 3.30 மணி: வால்டர் வீரய்யா
மாலை 6.30 மணி: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2024
மாலை 10.30 மணி: நெடுஞ்சாலை 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: தேவா
காலை 10 மணி: நீதானே அந்த குயில் 
மதியம் 1 மணி: மழை 
மாலை 4 மணி: சித்திரம் பேசுதடி 
இரவு 7 மணி: அரிமா நம்பி 
இரவு 10.30 மணி: கல்யாணியின் கணவன் 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 
மாலை 6 மணி: லைசன்ஸ் 


வேந்தர் டிவி


காலை 10  மணி: இது நம்ம ஆளு 
மதியம் 1.30 மணி: பெரிய மருது 
இரவு 10.30 மணி: அம்மன் கோவில் கிழக்காலே


வசந்த் டிவி


காலை 9.30 மணி: ஏமாளி 
மதியம் 1.30 மணி: 3:33
இரவு 9.30 மணி: அதாகப்பட்டது மகா ஜனங்களே


மெகா 24 டிவி


காலை 10 மணி: தீவிரவாதி 
மதியம் 2.30 மணி: சபாஷ் 
மாலை 6 மணி: வாய் கொழுப்பு 


மெகா டிவி


மதியம் 12 மணி: பாரத விலாஸ் 
மதியம் 3 மணி: பௌர்ணமி அலைகள் 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: சந்தோஷ வானிலே 
காலை 10 மணி: என்பதெட்டு 
மதியம் 1.30 மணி: கனம் கோர்ட்டார் அவர்களே 
மாலை 4.30 மணி: பைவ் ஸ்டார்
இரவு 7.30 மணி: செம்ம போத ஆகாதே
இரவு 10.30 மணி: சவாலே சமாளி