ஜூலை 18 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: ஏய்
சன் லைஃப்
காலை 11 மணி: உத்தரவின்றி உள்ளே வா
மதியம் 3 மணி: என் கண்மணி
கே டிவி
காலை 7 மணி: எனக்கொரு மகன் பிறப்பான்
காலை 10 மணி: நம்ம ஊரு எல்லையம்மன்
மதியம் 1 மணி: தங்கமகன்
மாலை 4 மணி: வேட்டியை மடிச்சு கட்டு
இரவு 7 மணி: ராஜ்ஜியம்
இரவு 10.30 மணி: கன்னி ராசி
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: குருவி
இரவு 11 மணி: குருவி
கலர்ஸ் தமிழ்
காலை 8 மணி: ஸ்பைடர் மேன் 3
காலை 11 மணி : பிஸ்தா
மதியம் 1.30 மணி: எனக்கு வேறு எங்கேயும் கிளைகள் கிடையாது
மாலை 4 மணி : ஜருகண்டி
இரவு 9.30 மணி: எனக்கு வேறு எங்கேயும் கிளைகள் கிடையாது
ஜெயா டிவி
காலை 10 மணி: கோபுர தீபம்
மதியம் 1.30 மணி: உளவுத்துறை
இரவு 10 மணி: உளவுத்துறை
ராஜ் டிவி
காலை 9 மணி : நானும் ஒரு தொழிலாளி
மதியம் 1.30 மணி: நாக தேவதை
இரவு 7.30 மணி: தேடி வந்த மாப்பிள்ளை
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி: குக்கூ
மதியம் 2.30 மணி: மௌ தை சையா
இரவு 9 மணி: காற்று வெளியிடை
ஜீ திரை
காலை 6 மணி: விதி மதி உல்டா
காலை 8.30 மணி: மிர்ச்சி மசாலா
மதியம் 12 மணி : கேடி பில்லா கில்லாடி ரங்கா
மதியம் 3.30 மணி: மரகத நாணயம்
மாலை 6 மணி: கோலிசோடா
இரவு 8.30 மணி: மிருகா
இரவு 11..30 மணி: திருட்டுப்பயலே 2
முரசு டிவி
காலை 6 மணி: பரட்டை என்கிற அழகுசுந்தரம்
காலை 11 மணி: நூற்றுக்கு நூறு
மதியம் 3 மணி: மருமகள்
மாலை 6 மணி: இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இரவு 9.30 மணி: பக்ரீத்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: தீயா வேலை செய்யணும் குமாரு
காலை 8.30 மணி: ஹலோ
காலை 11 மணி: பிளான் பண்ணி பண்ணனும்
மதியம் 1.30 மணி: பக்கா கமர்ஷியல்
மாலை 4 மணி: மான்ஸ்டர்
மாலை 6.30 மணி: சிவம்
இரவு 9.30 மணி: வழக்கு எண் 18/9
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: முதல் மரியாதை
காலை 10 மணி: பெண்ணின் வாழ்க்கை
மதியம் 1 மணி: தாலி கட்டிய ராசா
மாலை 4 மணி: முன் அறிவிப்பு
இரவு 7 மணி: தம்பி பொண்டாட்டி
இரவு 10.30 மணி: கடவுள் அமைத்த மேடை
மேலும் படிக்க: விஜய், அஜித்துக்கு பதிலடியா? .. பரபரப்பை கிளப்பும் ஜெயிலர் பாடல் வரிகள்.. ரசிகர்களிடையே கருத்து மோதல்..