Saturday Movies: ஜனவரி 27 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 8.30 மணி: சிட்டிசன்

  
மதியம் 3.30  மணி: ஸ்பைடர் 


சன் லைஃப்


காலை 11.00 மணி: சுமதி என் சுந்தரி 
மதியம் 3.00 மணி: என் கடமை 


கே டிவி


காலை 7.00 மணி: பசுபதி மே/பா ராசாக்காபாளையம் 
காலை 10.00 மணி: ஒஸ்தி 
மதியம் 1.00 மணி: முரட்டுக்காளை 
மாலை 4.00 மணி: ரன்   
மாலை 7.00 மணி: மருது 
இரவு 10.30 மணி: பிசினஸ்மேன்


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: பாண்டி 
இரவு 11 மணி: பாண்டி   


கலர்ஸ் தமிழ் 


காலை 9 மணி: லேக் பிளேசிட் 3
காலை 11 மணி: கடம்பன்
மதியம் 2 மணி: எலி 
மாலை 5 மணி: நித்தம் ஒரு வானம்
இரவு 8 மணி: கார்பன்
இரவு 10.30 மணி: லேக் பிளேசிட் 3  


ஜெயா டிவி


காலை 10.00 மணி: பாலக்காட்டு மாதவன் 
மதியம் 1.30 மணி: உடன்பிறப்பு 
மாலை 6.30 மணி: திவான்


ராஜ் டிவி


காலை 9.30 மணி: காலமெல்லாம் காதல் வாழ்க
மதியம் 1.30 மணி: ஆஹா எத்தனை அழகு 
மாலை 6.30 மணி: வண்டி 
இரவு 9.30 மணி: என் பொம்முகுட்டி அம்மாவுக்கு 


ஜீ திரை 


காலை 6  மணி: தேவி 2
காலை 8.30 மணி: சிபிஐ 5 தி ப்ரைன் 
மதியம் 12 மணி: திருமணம்  
மதியம் 3.30 மணி: சில்லுக்கருப்பட்டி 
இரவு 6 மணி: மத யானை கூட்டம் 
இரவு 9 மணி: நெஞ்சம் மறப்பதில்லை 


முரசு டிவி 


காலை 6.00 மணி: டான்ஸர்
காலை 8.30 மணி: கல்லூரி
நண்பகல் 12 மணி: மதுரை சம்பவம்
மதியம் 3.00 மணி: பாஸ் என்கிற பாஸ்கரன்
மாலை 6.00 மணி: ஆதி
இரவு 9.30 மணி: அன்பிற்கினியாள் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: நைனா
காலை 9 மணி: தீரன் அதிகாரம் ஒன்று  
நண்பகல் 12 மணி: ராஜா ராணி 
மதியம் 3மணி: குசேலன்
மாலை 6 மணி: ஆக்‌ஷன்
இரவு 9 மணி: வெற்றி வீரன் 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: ஆஞ்சநேயா
காலை 10.00 மணி: சின்ன முத்து 
மதியம் 1.00 மணி: கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை 
மாலை 4.00 மணி: பெட்டிக்கடை   
இரவு 7.00 மணி: ராசுக்குட்டி 
இரவு 10.30 மணி: ஜோடி சேர்ந்தாச்சு 


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: கூலி
இரவு 6.30 மணி: காத்திருப்போர் பட்டியல் 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: டமால் டூமில் 
காலை 8.00 மணி: குக்கூ 
காலை 11.00 மணி: அம்மா கணக்கு 
மதியம் 2.00 மணி: மந்த்ரா 2
மாலை 4.30 மணி: ஆதலால் காதல் செய்வீர் 
இரவு 7 மணி: மாநகரம் 
இரவு 9.30 மணி: இன்று நேற்று நாளை  


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான்  
மதியம் 1.30 மணி: நீதிபதி 
இரவு 8 மணி: அதிரடி கோட்டை 
இரவு 10.30 மணி: ராஜ நடை 


வசந்த் டிவி


காலை 9.30 மணி: சங்கர் லால் 
மதியம் 1.30 மணி: நேரம் நல்லா இருக்கு 
மாலை 7.30 மணி: சாவி 


மெகா டிவி


காலை 10 மணி: பேசாமல் பேசினால்
நண்பகல் 12 மணி: எங்க ஊரு சிங்கம்
மதியம் 3 மணி: மைக்கேல் மதன காம ராஜன் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: அத்தைமடி மெத்தையடி 
மதியம் 2.30 மணி: உரிமைக் குரல்  
மாலை 6.00 மணி: பட்டுக்கோட்டை பெரியப்பா 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: அங்காள பரமேஸ்வரி  
காலை 10 மணி: கொஞ்சி பேசலாம்   
மதியம் 1.30 மணி: அலைகள் ஓய்வதில்லை   
மாலை 4.30 மணி: இரவு பாடகன் 
மாலை 7.30 மணி: நினைத்தாலே இனிக்கும்
இரவு 10.30 மணி: உயிரே உனக்காக