Friday Movies: ஜனவரி 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: கோட்டை மாரியம்மன்
சன் லைஃப்
காலை 11.00 மணி: நான் ஏன் பிறந்தேன்
மதியம் 3.00 மணி: நெஞ்சம் மறப்பதில்லை
கே டிவி
காலை 7.00 மணி: வாமனன்
காலை 10.00 மணி: பொம்மலாட்டம்
மதியம் 1.00 மணி: சின்ன தம்பி பெரிய தம்பி
மாலை 4.00 மணி: ருத்ரா
மாலை 7.00 மணி: முத்துக்கு முத்தாக
இரவு 10.30 மணி: திருட்டுப் பயலே
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சிவாஜி தி பாஸ்
இரவு 11 மணி: சிவாஜி தி பாஸ்
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: ஜருகண்டி
மதியம் 12 மணி: முத்துக் காளை
மாலை 3 மணி: சிறுத்தை புலி
இரவு 9.00 மணி: முத்துக் காளை
ஜெயா டிவி
காலை 10.00 மணி: வருவான் மணிகண்டன்
மதியம் 1.30 மணி: சின்ன தம்பி
இரவு 10.00 மணி: சின்ன தம்பி
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: அலிபாபாவும் 40 திருடர்களும்
இரவு 9 மணி: தூத்துக்குடி
ஜீ திரை
காலை 6.30 மணி: காவல்துறை உங்கள் நண்பன்
காலை 9.30 மணி: குற்றம் 23
மதியம் 12 மணி: இது கதிர்வேலன் காதல்
மதியம் 3.30 மணி: காஃபி வித் காதல்
மாலை 6.30 மணி: ஆவி
இரவு 8.30 மணி: அயோத்தி
முரசு டிவி
காலை 6.00 மணி: நான் அடிமை இல்லை
மதியம் 3.00 மணி: பஞ்சாமிர்தம்
மாலை 6.00 மணி: அருந்ததி
இரவு 9.30 மணி: ராமன் தேடிய சீதை
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: கழுகுமலை கணேஷ்
காலை 8.30 மணி: கூர்கா
காலை 11.00 மணி: பரியேறும் பெருமாள் பிஏபிஎல்
மதியம் 1.30 மணி: பானுமதி
மாலை 4.00 மணி: பெட்ரோமாக்ஸ்
மாலை 6.30 மணி: எஃப்.ஐ.ஆர்
மாலை 9.30 மணி: ரூலர்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: சாணக்யா
காலை 10.00 மணி: நவக்கிரக நாயகி
மதியம் 1.00 மணி: காலமெல்லாம் காத்திருப்பேன்
மாலை 4.00 மணி: கேப்டன் மகள்
இரவு 7.00 மணி: சுபாஷ்
இரவு 10.30 மணி: திருமகள்
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: வருவான் வடிவேலன்
மாலை 7.00 மணி: கல்யாண ராமன்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: கண்ணுல திமிரு
காலை 8.00 மணி: கூட்டத்தில் ஒருவன்
காலை 11.00 மணி: குட்லக் சகி
மதியம் 2.00 மணி: நவ் யு சி மீ
மாலை 4.30 மணி: குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
இரவு 8.30 மணி: அருவி
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: அன்னை ஓர் ஆலயம்
மதியம் 1.30 மணி : விடுதலை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: மூன்று தெய்வங்கள்
மாலை 7.30 மணி: ஜல்லிக்கட்டு
மெகா டிவி
காலை 9.30 மணி: முதலாளி அம்மா
மதியம் 1.30 மணி: ஜெகதீஸ்வரி
இரவு 11.00 மணி: குல விளக்கு
மெகா 24 டிவி
காலை 10 மணி: ராஜாங்கம்
மதியம் 2.30 மணி: நல்ல தங்காள்
மாலை 6 மணி: புது நிலவு
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: வசந்த வாசல்
காலை 10 மணி: உருவங்கள் மாறலாம்
மதியம் 1.30 மணி: வானமே எல்லை
மாலை 4.30 மணி: உயிரோடு உயிராக
மாலை 7.30 மணி: புதுக்கவிதை
இரவு 10.30 மணி: சண்டிக்குதிரை
மேலும் படிக்க: Thug Life: கமல்ஹாசனுடன் கைகோர்த்த “பூங்குழலி”.. தக் லைஃப் படத்தில் இணைந்த ஐஸ்வர்யா லஷ்மி!