Wednesday Movies: ஜனவரி 4 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: ஏய்


சன் லைஃப்


காலை 11.00 மணி: நீதிக்கு தலை வணங்கு
மதியம் 3.00 மணி: செல்வ மகள்  


கே டிவி


காலை 7.00 மணி: காமராசு 
காலை 10.00 மணி: தெய்வம் 
மதியம் 1.00 மணி: அக்னி நட்சத்திரம் 
மாலை 4.00 மணி: 1977 History Rewritten 
மாலை 7.00 மணி: பத்ரி
இரவு 10.30 மணி: டான் சீனு 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: பசங்க 
இரவு 11 மணி: ஏகன் 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: கோலிசோடா 2 
மதியம் 12 மணி: ராஜ சிங்கம் 
மாலை 3 மணி: தர்ம சக்கரம்   
இரவு 9.00  மணி: ராஜ சிங்கம் 


ஜெயா டிவி


காலை 10.00 மணி: காசி 
மதியம் 1.30 மணி: வேலுச்சாமி 
இரவு 10.00 மணி: வேலுச்சாமி 


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: அடிமைப் பெண் 
இரவு 9 மணி: காதல்னா சும்மா இல்ல


ஜீ திரை 


காலை 6.30 மணி: டோரா
 மதியம் 12  மணி: பிக் பிரதர்
மதியம் 3,30  மணி: பெங்களூரு நாட்கள் 
மாலை 6.30 மணி: குரங்கு பொம்மை 
இரவு 8.30 மணி: கேப்டன் 


முரசு டிவி 


காலை 6.00 மணி: அ ஆ இ ஈ
மதியம் 3.00 மணி: திருவாக்கரை ஸ்ரீ வெக்கார காளியம்மன் 
மாலை 6.00 மணி: பேய் மாமா
இரவு 9.30 மணி: கண்ணும் கண்ணும் 


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: ஐ எஸ் எம்  
காலை 8.30 மணி: பிரின்ஸ் 
காலை 11.00 மணி: ஹலோ 
மதியம் 1.30 மணி: சடுகுடு வண்டி 
மாலை 4.00 மணி: நெஞ்சமெல்லாம் பல வண்ணம் 
மாலை 6.30 மணி: சிவம் 
மாலை 9.30 மணி: கடாரம் கொண்டான் 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: தமிழ்ச் செல்வன் 
காலை 10.00 மணி: சின்ன கண்ணம்மா  
மதியம் 1.00 மணி: சட்டம் என் கையில் 
மாலை 4.00 மணி: அரசியல் 
இரவு 7.00 மணி: செந்தமிழ் பாட்டு  
இரவு 10.30 மணி: பாத பூஜை 


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: மோக முள் 
மாலை 7.00 மணி: என்கிட்ட மோதாதே  


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: முரண்
காலை 8.00 மணி: அர்ஜூன் வர்மா  
காலை 11.00 மணி: மெரினா
மதியம் 2.00 மணி: பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் 
 மாலை 4.30 மணி: ஓ மணப்பெண்ணே 
இரவு 8.30 மணி: அனிருத்


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: வறுமையின் நிறம் சிவப்பு 
மதியம் 1.30 மணி : தெய்வச் செயல் 


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: இரு துருவம் 
மாலை 7.30 மணி: இமயம்


மெகா டிவி


காலை 9.30 மணி: எங்க பாட்டன் சொத்து 
மதியம் 1.30 மணி: கல்யாண பரிசு 
இரவு 11.00 மணி: மீண்டும் வாழ்வேன்


மெகா 24 டிவி


காலை 10 மணி: ஒரு மழை நான்கு சாரல் 
மதியம் 2.30 மணி:  நான் சொல்லும் ரகசியங்கள் 
மாலை 6.00 மணி: சூலம்


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: திருப்புமுனை 
காலை 10 மணி:  சுகமான ராகங்கள் 
மதியம் 1.30 மணி: தங்க மனசுக்காரன் 
மாலை 4.30 மணி: ஊழியன் 
மாலை 7.30 மணி: அண்ணாமலை 
இரவு 10.30 மணி: தூறல் நின்னு போச்சு




மேலும் படிக்க: Pongal TV Movies:“லியோ முதல் ஜவான் வரை“.. டிவியில் என்னென்ன பொங்கல் புதுப்படங்கள் தெரியுமா?