Sunday Movies: பிப்ரவரி 4 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 9.30 மணி: ப்ரண்ட்ஸ் 
மதியம் 3  மணி: லால் சலாம் இசை வெளியீட்டு விழா
மாலை 6.30 மணி: சண்டகோழி 2 


சன் லைஃப்


காலை 11 மணி: எங்கள் தங்கம் 
மதியம் 3 மணி: களத்தூர் கண்ணம்மா


கே டிவி


காலை 7 மணி: ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்
காலை 10 மணி: திண்டுக்கல் சாரதி 
மதியம் 1 மணி: எங்கள் அண்ணா 
மாலை 4 மணி: ஜோம்பி 
இரவு 7 மணி: ஒரு கல் ஒரு கண்ணாடி 
இரவு 10.30 மணி: வியாபாரி 


கலைஞர் டிவி 


காலை 8  மணி: சார்பட்டா பரம்பரை
மதியம் 1.30 மணி: வெந்து தணிந்தது காடு 
மாலை 7 மணி: டாடா
இரவு 10 மணி: ஜெயில் 


விஜய் டிவி


மதியம் 3 மணி: மின்னல் முரளி 


ஜீ தமிழ்


காலை 10.30 மணி: கேப்டன் 
மதியம் 1.30 மணி: டிடி ரிட்டர்ன்ஸ் 
மாலை 4  மணி: ரஜினி முருகன் 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: ஹே சினாமிகா
மதியம் 12.30 மணி: நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு 
மதியம் 3 மணி: இந்திரஜித் 
மாலை 5.30 மணி: பாஸ்கர் ஒரு ராஸ்கல் 
இரவு 7.30 மணி: நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு 
இரவு 9.30 மணி: உஸ்தாத் ஹோட்டல் 


ஜெயா டிவி


காலை 9 மணி: புதுப்பேட்டை 
மதியம் 1.30 மணி: தவமாய் தவமிருந்து 
மாலை 6.30 மணி: இது நம்ம ஆளு 


ராஜ் டிவி


காலை 9.30 மணி: மரியாதை 
மதியம் 1.30 மணி: நம்பியார்
இரவு 10 மணி: அன்பு 



ஜீ திரை 



காலை 7 மணி: கன்னி ராசி
காலை 9.30 மணி: விமானம் 
மதியம் 12 மணி: பாசமுள்ள பாண்டியரே
மதியம் 3.30 மணி: விக்ரம் வேதா
மாலை 6 மணி: மாமன் மகள் 
இரவு 8.30 மணி: தில்லுக்கு துட்டு 2 
இரவு 11 மணி: வடகறி 


முரசு டிவி 


காலை 6 மணி: குரு சாமி 
காலை 9 மணி: ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் 
மதியம் 12 மணி: குரு சிஷ்யன்  
மதியம் 3 மணி: முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு 
மாலை 6 மணி: மாஞ்சா வேலு 
இரவு 9.30 மணி: ஏகன் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: பிரின்ஸ்
காலை 9 மணி: டெடி 
காலை 12 மணி: காந்தாரா
மதியம் 3 மணி: காற்றின் மொழி 
மாலை 6 மணி: டாணாக்காரன் 
மாலை 9 மணி: இன்ஸ்பெக்டர் தயா 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: பரசுராம் 
காலை 10 மணி: உள்ளம் கேட்குமே 
மதியம் 1 மணி: எய்தவன் 
மாலை 4 மணி: நீ நான் நிழல் 
இரவு 7 மணி: அட்டகாசம் 
இரவு 10.30 மணி: ஞான பறவை 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: அலெக்ஸாண்டர் 
மாலை 6 மணி: கொளஞ்சி 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: பொய் சொல்லப் போறோம் 
காலை 8 மணி: காற்று வெளியிடை 
மதியம் 11 மணி: அர்ஜூன் வர்மா
மதியம் 2 மணி: கடாரம் கொண்டான் 
மாலை 4.30 மணி: தாராள பிரபு 
இரவு 7.30 மணி: மாய நதி 
இரவு 9.30 மணி: ஜோடி 


வேந்தர் டிவி


காலை 10  மணி: நீதிக்கு தண்டனை 
மதியம் 1.30 மணி: பாண்டி நாட்டு தங்கம் 
இரவு 10.30 மணி: வைதேகி காத்திருந்தாள் 


வசந்த் டிவி


காலை 9.30 மணி: மாண்புமிகு மாணவன் 
மதியம் 1.30 மணி: சந்திப்பு 
இரவு 7.30 மணி: வேட்டைக்காரன் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: பரசுராம் 
மதியம் 2.30 மணி: படிக்காத பண்ணையார்
மாலை 6 மணி: பழகியதே பிரிவதற்கா?


மெகா டிவி


மதியம் 12 மணி: அன்புள்ள ரஜினிகாந்த் 
மதியம் 3 மணி: உனக்காக நான் 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: எங்கள் குரல் 
காலை 10 மணி: ஐ லவ் யூ டா
மதியம் 1.30 மணி: குரு சிஷ்யன் 
மாலை 4.30 மணி: மறுமுனை 
இரவு 7.30 மணி: ஒரு இனிய உதயம் 
இரவு 10.30 மணி: அபிமன்யு