Sunday Movies: பிப்ரவரி 25 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.




சன் டிவி


காலை 9.30 மணி: துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 3  மணி: டிஎஸ்பி 
மாலை 6.30 மணி: ருத்ரன் 


சன் லைஃப்


காலை 11 மணி: நினைத்ததை முடிப்பவன்
மதியம் 3 மணி: வீரத் திருமகன் 


கே டிவி


காலை 7 மணி: ஆசை ஆசையாய்
காலை 10 மணி: பிரியாணி 
மதியம் 1 மணி: தில்லுக்கு துட்டு 
மாலை 4 மணி: சார்லி சாப்ளின் 2  
இரவு 7 மணி: தீபாவளி 
இரவு 10.30 மணி: நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் 


கலைஞர் டிவி 


காலை 9 மணி: கலகத் தலைவன்
மதியம் 1.30 மணி: கட்டா குஸ்தி 
மாலை 7 மணி: டான் 
இரவு 10.30 மணி: அங்காடி தெரு 


விஜய் டிவி


மதியம் 3 மணி: ஆதி புருஷ் 


ஜீ தமிழ்


காலை 9.30 மணி: பத்து தல
மதியம் 3.30 மணி: வீரன்


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: மும்பைகார்
மதியம் 12 மணி: ஐங்கரன் 
மதியம் 3 மணி: 100
மாலை 6 மணி: எல்லாமே என் ராசா தான் 
இரவு 9.30 மணி: ஐங்கரன் 


ஜெயா டிவி


காலை 9 மணி:கூலி 
மதியம் 1.30 மணி: ஆஞ்சநேயா
மாலை 6.30 மணி: தாவணி கனவுகள் 


ராஜ் டிவி


காலை 9.30 மணி: தளபதி 
மதியம் 1.30 மணி: பாண்டிய நாடு 
இரவு 10 மணி: கனம் கோர்ட்டார் அவர்களே



ஜீ திரை 



காலை 6 மணி: சேதுபதி 
காலை 8.30  மணி: தலைவி 
மதியம் 12 மணி: ஆகஸ்ட் 16, 1947
மதியம் 3 மணி: பெரிய குடும்பம் 
மாலை 6.30 மணி: தி கிரேட் இந்தியன் கிச்சன் 
இரவு 9 மணி: தொடரும்
இரவு 11.30 மணி: அனந்தோ பிரம்மா


முரசு டிவி 


காலை 6 மணி: நந்து 
காலை 9 மணி: பட்டாம்பூச்சி 
மதியம் 12 மணி: சத்ரு 
மதியம் 3 மணி: மலை மலை 
மாலை 6 மணி: நாயகன் 
இரவு 9.30 மணி: மன்மதன் அம்பு 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
காலை 8.30 மணி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 
காலை 11 மணி: ராட்சசி 
மதியம் 2 மணி: சிசிஎல் 2024
மாலை 6 மணி: எம்ஜிஆர் மகன் 
மாலை 9 மணி: வினய வித்யா ராமா 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: பட்டிக்காட்டு பொன்னையா
காலை 10 மணி: தம்பிக்கு எந்த ஊரு 
மதியம் 1 மணி: உடன் பிறப்பு 
மாலை 4 மணி: முப்பொழுதும் உன் கற்பனைகள் 
இரவு 7 மணி: போக்கிரி ராஜா 
இரவு 10.30 மணி: மணி மகுடம் 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: பேராசிரியன் சாணக்யன் 
மாலை 6 மணி: வயலன்ஸ் 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: என் காதலுக்கு நானே வில்லன் 
காலை 8 மணி: நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் 
மதியம் 11 மணி: மாநகரம் 
மதியம் 2 மணி: சைவம் 
மாலை 4.30 மணி: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  
இரவு 7.30 மணி: துளசி 
இரவு 9.30 மணி: நடுங்காதே இல்லத்தில் பேய் 


வேந்தர் டிவி


காலை 10  மணி: அம்மன் கோவில் கிழக்காலே
மதியம் 1.30 மணி: ராசி 
இரவு 10.30 மணி: ராசுக்குட்டி 


வசந்த் டிவி


காலை 9.30 மணி: மருமகளே வாழ்க 
மதியம் 1.30 மணி: முப்பரிமாணம் 
இரவு 7.30 மணி: ராஜாதி ராஜா 


மெகா 24 டிவி


காலை 10 மணி: ஜில்லா ரவுடி 
மதியம் 2.30 மணி: வயசுப் பொண்ணு 
மாலை 6 மணி: தங்கமான புருஷன் 


மெகா டிவி


மதியம் 12 மணி: எங்க முதலாளி 
மதியம் 3 மணி: சுய மரியாதை 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: தாம்பத்யம் 
காலை 10 மணி: சூரக்காத்து  
மதியம் 1.30 மணி: சூப்பர் ஆண்ட்டி 
மாலை 4.30 மணி: என் வழி தனி வழி 
இரவு 7.30 மணி: பூவே இளம் பூவே 
இரவு 10.30 மணி: ராஜா வீட்டு பிள்ளை