Wednesday Movies: பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: உன்னை நினைத்து 


சன் லைஃப்


காலை 11.00 மணி: சந்திரோதயம் 
மதியம் 3.00 மணி: உயர்ந்த மனிதன்


கே டிவி


காலை 7.00 மணி: மனைவி சொல்லே மந்திரம் 
காலை 10.00 மணி: பவானி 
மதியம் 1.00 மணி: காதலர் தினம் 
மாலை 4.00 மணி: ராக்கி 
மாலை 7.00 மணி: ரமணா 
இரவு 10.30 மணி: அலாவுதீன் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: சில்லுன்னு ஒரு காதல்  
இரவு 11 மணி: மேற்கு தொடர்ச்சி மலை  


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: பரோலே
மதியம் 12.30 மணி: மிக மிக அவசரம் 
மதியம் 2.30 மணி: மகாமுனி
இரவு 9.00  மணி: மிக மிக அவசரம் 
இரவு 11  மணி: தேன்


ஜெயா டிவி


காலை 10 மணி: உளவுத்துறை 
மதியம் 1.30 மணி: அழகர் சாமி  
இரவு 10.00 மணி: அழகர் சாமி  


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: நினைவெல்லாம் நித்யா
இரவு 9.30 மணி: கோயம்புத்தூர் மாப்பிள்ளை 


ஜீ திரை 


காலை 6 மணி: ஒரு கன்னியும் 3 களவாணிகளும் 
காலை 9 மணி: கர்ணன்
மதியம் 12  மணி: சிபிஐ 5 - தி பிரைன் 
மதியம் 3.30 மணி: திட்டம் போட்டு திருடுற கூட்டம் 
மாலை 6 மணி: திம்ம ராசு 
இரவு 8.30 மணி: ப்யார் பிரேம காதல் 


முரசு டிவி 


காலை 6.00 மணி: பூம்புகார்
மதியம் 3.00 மணி: பிடிச்சிருக்கு 
மாலை 6.00 மணி: வில்லு 
இரவு 9.30 மணி: விண்ணைத் தாண்டி வருவாயா 


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: கிருஷ்ணா அர்ஜூன யுத்தம் 
காலை 8.30 மணி: கண்ணே கலைமானே
காலை 11.00 மணி: பயில்வான் 
மதியம் 1.30 மணி: டக்கர்
மாலை 4.00 மணி: சபான்ஸ் பவர் ரேஞ்சர்ஸ்
மாலை 6.30 மணி: கில்லர்
மாலை 9.30 மணி: டிஜே


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: வேலுச்சாமி 
காலை 10.00 மணி: அன்னை ஒரு ஆலயம் 
மதியம் 1.00 மணி: வருஷம் 16
மாலை 4.00 மணி: ஆனந்த கும்மி 
இரவு 7.00 மணி: சிம்மாசனம் 
இரவு 10.30 மணி: கஸ்தூரி விஜயம் 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: ஹீரோ
இரவு 7.30 மணி: கோலங்கள் 


மெகா டிவி


காலை 9.30 மணி: மரியாதைக்குரிய காதல் 
மதியம் 1.30 மணி: ஓடங்கள் 
இரவு 11 மணி: அம்பிகாபதி  


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: மோதி விளையாடு 
காலை 8.00 மணி: மாலினி 22 பாளையங்கோட்டை  
காலை 11.00 மணி: பயணம் 
மதியம் 2.00 மணி: பேபி ஜோசஸ் 
மாலை 4.30 மணி: கண்டேன் 
இரவு 7 மணி: ஹிட்
இரவு 9.30 மணி: வட்டம் 


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது  
மதியம் 1.30 மணி: காதல் மன்னன்


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: அலைகள் ஓய்வதில்லை 
மாலை 7.30 மணி: காதல் கண் கட்டுதே


மெகா 24 டிவி


காலை 10 மணி: அவளுக்காக 
மதியம் 2 மணி: அந்தமான் காதலி 
மாலை 6 மணி: 47 நாட்கள் 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: ஆத்தா கண் திறந்தா
காலை 10 மணி: ஜீவ நதி 
மதியம் 1.30 மணி: மங்கம்மா சபதம் 
மாலை 4.30 மணி: நத்தையில் முத்து
மாலை 7.30 மணி: அலை 
இரவு 10.30 மணி: உயிரே உனக்காக 




மேலும் படிக்க: Valentine's Day: காதலர் தின சிறப்பு ராசி பலன்.. உங்கள் ராசிக்கு தம்பதியரின் காதல் வெற்றியா ? தோல்வியா ?