Thursday Movies: டிசம்பர் 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: தங்க மகன் 


சன் லைஃப்


காலை 11.00 மணி: குழந்தையும் தெய்வமும்
மதியம் 3.00 மணி: மன்னாதி மன்னன் 


கே டிவி


காலை 7.00 மணி: ஆர்யா சூர்யா
காலை 10.00 மணி: பாட்டி சொல்லை தட்டாதே
மதியம் 1.00 மணி: அக்னி நட்சத்திரம் 
மாலை 4.00 மணி: வானவில் 
மாலை 7.00 மணி: பேராண்மை 
இரவு 10.30 மணி: பரதேசி 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: வில்லு 
இரவு 11 மணி: நாயகி 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: உஸ்தாஸ் ஹோட்டல் 
மதியம் 12.30 மணி: டிராஃபிக் ராமசாமி 
மாலை 3  மணி: ஸ்பைடர் மேன் 2 
இரவு 9.00  மணி: டிராஃபிக் ராமசாமி 


ஜெயா டிவி


காலை 10.00 மணி: சுக்ரன் 
மதியம் 1.30 மணி: ஜானகி ராமன் 
இரவு 10.00 மணி: ஜானகி ராமன் 


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: ஸ்ரீ ராகவேந்திரர்
இரவு 9 மணி: ராஜ ராஜ சோழன் 


ஜீ திரை 


காலை 5 மணி: இஞ்சி இடுப்பழகி
காலை 8 மணி: தனுசு ராசி நேயர்களே
காலை 10.30 மணி: தில்லுக்கு துட்டு 
மதியம் 1  மணி: தேசிங்கு ராஜா
மதியம் 3.30  மணி: இரும்புத்திரை 
மாலை 7.00 மணி: கர்ணன்
 இரவு 10 மணி: துருவங்கள் பதினாறு 


முரசு டிவி 


காலை 6.00 மணி: தியாகம் 
மதியம் 3.00 மணி: கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை 
மாலை 6.00 மணி: இடியட் 
இரவு 9.30 மணி: தோட்டா


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: செக் 
காலை 8.30 மணி: மீகாமன்
காலை 11.00 மணி: வச்சக்குறி தப்பாது 
மதியம் 1.30 மணி: ரக்‌ஷன் தி கோஸ்ட்
மாலை 4.00 மணி: கிரிக் பார்ட்டி 
மாலை 6.30 மணி: நீல டிக்கெட் 
மாலை 9.30 மணி: சக்ர வியூகம் : தி ட்ராப் 


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: சாமி போட்ட முடிச்சு 
காலை 10.00 மணி: பாடும் பறவைகள் 
மதியம் 1.00 மணி: சாத்தான் சொல்லை தட்டாதே
மாலை 4.00 மணி: மண் வாசனை 
இரவு 7.00 மணி: சர்க்கரை தேவன் 
இரவு 10.30 மணி: வேதம் புதிது 


பாலிமர் டிவி


மதியம் 2.00 மணி: சேவகன் 
மாலை 7.00 மணி: அசுர வித்து 
இரவு 11.00 மணி: கவரி மான் 


விஜய் டக்கர்


காலை 6 மணி: அண்ணனுக்கு ஜே
காலை 8.00 மணி: தீயா வேலை செய்யணும் குமாரு  
காலை 11.00 மணி: மனிதன்
மதியம் 2.00 மணி: கொலைகாரன்  
 மாலை 4.30 மணி: ஒரே கடல் 
இரவு 8.30 மணி: ஆமா


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: கன்னித்தீவு 
மதியம் 1.30 மணி : ரங்கா


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: பதி பக்தி 
மாலை 7.30 மணி: ராதைக்கு ஏற்ற கண்ணன் 


மெகா டிவி


காலை 9.30 மணி: தலைமகன் 
மதியம் 1.30 மணி: நாணல்  
இரவு 11.00 மணி: கோமாதா என் குலமாதா 


மெகா 24 டிவி


காலை 10 மணி: மானாமதுரை மல்லி 
மதியம் 2.30 மணி:  மாலையிட்ட மங்கை 
மாலை 6.00 மணி: சத்குரு சாய் பாபா


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி 
காலை 10 மணி: திருமதி ஒரு வெகுமதி 
மதியம் 1.30 மணி: வைரம் 
மாலை 4.30 மணி: கள்ளழகர்
மாலை 7.30 மணி: சீமான் 
இரவு 10.30 மணி: பாரு பாரு பட்டணம் பாரு 




மேலும் படிக்க: Meera Chopra Marriage: அன்பே ஆருயிரே நிலா; நடிகை மீரா சோப்ராவுக்கு ராஜஸ்தானில் திருமணம்!