Tuesday Movies: டிசம்பர் 19ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: மாவீரன்  


சன் லைஃப்


காலை 11.00 மணி: கந்தன் கருணை
மதியம் 3.00 மணி: பூந்தளிர்  


கே டிவி


காலை 7.00 மணி: தீ நகர் 
காலை 10.00 மணி: கண்டேன் சீதையை 
மதியம் 1.00 மணி: சின்னப்ப தாஸ் 
மாலை 4.00 மணி: ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி 
மாலை 7.00 மணி: நினைத்தேன் வந்தாய் 
இரவு 10.30 மணி: ஆணழகன் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: அங்காடி தெரு
இரவு 11 மணி: பொன்னர் சங்கர் 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: பாஸ்கர் தி ராஸ்கல் 
மதியம் 12.30  மணி: ஆடை 
மாலை 3.30 மணி: காஃபி
இரவு 9.00  மணி: ஆடை


ஜெயா டிவி


காலை 10.00 மணி: கார்மேகம்
மதியம் 1.30 மணி: தர்ம சக்கரம்
இரவு 10.00 மணி: தர்ம சக்கரம்  


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: புது கவிதை 
இரவு 9 மணி: கோயம்புத்தூர் மாப்பிள்ளை 


ஜீ திரை 


காலை 7 மணி: பாகமதி 
காலை 9.30 மணி: கடைசி நொடிகள்  
மதியம் 1  மணி: மன்னர் வகையறா
மதியம் 4.30 மணி: கேப்டன் 
மாலை 7.00 மணி: தங்கல் 
இரவு 10.30 மணி: நான் சிரித்தால் 


முரசு டிவி 


காலை 6.00 மணி: மொழி
மதியம் 3.00 மணி: நந்தலாலா 
மாலை 6.00 மணி: பசங்க
இரவு 9.30 மணி: முன்னோடி 


விஜய் சூப்பர்


காலை 6.00  மணி: முண்டாசுப்பட்டி
காலை 8.30 மணி: டக்கர்
காலை 11.00 மணி: சாட்டை 
மதியம் 1.30 மணி:  ஜாக்பாட்
மாலை 4.00 மணி: சோக்காலி மைனர்
மாலை 6.30 மணி: பத்து எண்றதுகுள்ள 
மாலை 9.30 மணி: கில்லர்  


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: ராஜதுரை 
காலை 10.00 மணி: தென்றல் தொடாத மலர்
மதியம் 1.00 மணி: வருவான் மணிகண்டன்
மாலை 4.00 மணி: கோடம்பாக்கம் 
இரவு 7.00 மணி: உள்ளத்தை அள்ளித்தா  
இரவு 10.30 மணி: வேஷம் 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: சிறையில் பூத்த சின்ன மலர்
இரவு 7 மணி: எங்கள் சாய் 
இரவு 11 மணி: எங்கள் தெய்வம் 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: ஐஎஸ்.எம்
காலை 8.00 மணி:  நகரம் மறுபக்கம் 
காலை 11.00 மணி: கடல் பிசாசு 
மதியம் 2.00 மணி: 100 டேஸ் ஆஃப் லவ்
மாலை 4.30 மணி: புலி முருகன்  
இரவு 8.30 மணி: பயணம் 


வேந்தர் டிவி


காலை 10.30  மணி: மாப்பிள்ளை மனசு பூப்போல 
மதியம் 1.30 மணி: சந்திப்பு 


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: ஆனந்த ஜோதி 
மாலை 7.30 மணி: சத்யம் சுந்தரம் 


மெகா டிவி


காலை 9.30 மணி: வளையல் சத்தம் 
மதியம் 1.30 மணி: கன்னித் தீவு
இரவு 11.00 மணி: தெய்வ செயல் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: எல்லாம் அய்யப்பன் 
மதியம் 2.30 மணி: பெண் என்றால் பெண் 
மாலை 6.00 மணி: தொட்டு செல்லும் தென்றலே 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: என் மகன் 
காலை 10 மணி: இதயத்தில் நீ 
மதியம் 1.30 மணி: எல்லாமே என் காதலி  
மாலை 4.30 மணி: போலீஸ் போலீஸ்
மாலை 7.30 மணி: தேசிய கீதம் 
இரவு 10.30 மணி: தங்கமான தங்கச்சி