Sunday Movies: டிசம்பர் 3 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


காலை 9.30 மணி: எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி 
 மதியம் 3  மணி: மருது 
மாலை 6.30 மணி: தெறி 


சன் லைஃப்


காலை 11 மணி: கன்னித்தாய்
மதியம் 3 மணி: சிம்ம சொப்பனம் 


கே டிவி


காலை 7 மணி: காதல் சடுகுடு 
காலை 10 மணி: ஐந்தாம் படை 
மதியம் 1 மணி: கிரி 
மாலை 4 மணி: அறை எண் 305ல் கடவுள்
இரவு 7 மணி: குட்டி
இரவு 10.30 மணி: மிரட்டல் 


கலைஞர் டிவி 


காலை 8 மணி: நான் மகான் அல்ல
மதியம் 1.30 மணி: அரண்மனை 3
மாலை 7 மணி: டிரைவர் ஜமுனா
இரவு 11 மணி: ஜகன் மோகினி


விஜய் டிவி


மதியம் 3 மணி: ரன் பேபி ரன் 


ஜீ தமிழ்


காலை 10.30 மணி: விநோதய சித்தம் 
மதியம் 1.30 மணி: ரஜினி முருகன் 
மாலை 4.30 மணி: கேப்டன் 


கலர்ஸ் தமிழ்


காலை 7 மணி: எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்
காலை 9 மணி: சர்பத் 
மதியம் 12 மணி: ஜூமாஞ்சி 
மதியம் 2 மணி: கணிதன்
மாலை 5 மணி: இந்திரஜித் 
இரவு 7.30 மணி: காதலின் மகிமை 
இரவு 11 மணி: கணிதன்


ஜெயா டிவி


காலை 9 மணி: ரெண்டு 
மதியம் 1.30 மணி: மாற்றான் 
மாலை 6.30 மணி: நிலாவே வா


ராஜ் டிவி


காலை 9 மணி: மரியாதை  
மதியம் 1.30 மணி: வன்மம்
இரவு 10 மணி: மாட்டுக்கார வேலன்   



ஜீ திரை 



காலை 6.30 மணி: இஞ்சி இடுப்பழகி 
காலை 9 மணி: கர்ணன்
மதியம் 12 மணி: வேலன்
மதியம் 3 மணி: கார்த்திகேயா 2
மாலை 6 மணி: மை டியர் பூதம்   
இரவு 8.30 மணி: மகளிர் மட்டும் 
இரவு 11 மணி: அதே கண்கள் 


முரசு டிவி 


காலை 6 மணி: வேலன் எட்டுத்திக்கும்
காலை 9 மணி: பிரிவோம் சந்திப்போம் 
மதியம் 12 மணி: ஜெயில் 
மதியம் 3 மணி: முரட்டுக்காளை 
மாலை 6 மணி: முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு 
இரவு 9.30 மணி: பீமா


விஜய் சூப்பர்


காலை 6 மணி: வட சென்னை 
காலை 9 மணி: ஓ பேபி 
காலை 12 மணி: மூக்குத்தி அம்மன் 
மதியம் 3 மணி: வானம் கொட்டட்டும்  
மாலை 6 மணி: சுல்தான் 
மாலை 9 மணி: வேட்டை 


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: முதல் இடம் 
காலை 10 மணி: ராஜாளி 
மதியம் 1 மணி: சின்ன மருமகள் 
மாலை 4 மணி: ஜன்னல் ஓரம் 
இரவு 7 மணி: தாஸ்
இரவு 10.30 மணி: காலம் 


பாலிமர் டிவி


காலை 10 மணி: உல்லாச பறவைகள்  
மதியம் 2 மணி: இது நம்ம பூமி 
மாலை 6 மணி: நான் தான் ராஜா


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: யாத்ரா 
காலை 8 மணி: Krishnagadi Veera Prema Gaadha
மதியம் 11 மணி: பெண் குயின் 
மதியம் 2 மணி: கழுகுமலை கணேசன் 
மாலை 4.30 மணி:  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் 
இரவு 8.30 மணி: ஆதலால் காதல் செய்வீர்


வேந்தர் டிவி


காலை 10  மணி: பாட்டு வாத்தியார்
மதியம் 2 மணி : இது நம்ம ஆளு 
இரவு 10.30 மணி: அவசர போலீஸ் 100 


வசந்த் டிவி


காலை 9.30 மணி: கிழக்கே போகும் ரயில் 
மதியம் 1.30 மணி: கோடை மழை 
இரவு 7.30 மணி: கப்பலோட்டிய தமிழன் 


மெகா டிவி


மதியம் 12 மணி: என் ஜீவன் பாடுது 
மதியம் 3 மணி: தம்பி பொண்டாட்டி 


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: காதலே ஜெயம் 
காலை 10 மணி: புரட்சிக் காரன் 
மதியம் 1.30 மணி: அலைகள் ஓய்வதில்லை 
மாலை 4.30 மணி: இசக்கி 
இரவு 7.30 மணி: தெற்கத்தி கள்ளன் 
இரவு 10.30 மணி: சந்திப்போமா