Wednesday Movies: ஆகஸ்ட் 30 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30 மணி: தெனாவட்டு 


சன் லைஃப்


காலை 11 மணி: நாளை நமதே
மதியம் 3 மணி: சொர்க்கம்


கே டிவி


காலை 7 மணி: தங்கமணி ரங்கமணி 
காலை 10 மணி: அன்னை
மதியம் 1 மணி: சூரசம்ஹாரம் 
மாலை 4 மணி: காவியத்தலைவன்
இரவு 7 மணி: மாயி
இரவு 10.30 மணி: இந்திரா


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: தசாவதாரம் 
இரவு 11 மணி: பீமா


கலர்ஸ் தமிழ்


காலை 8  மணி: மென் இன் பிளாக் 
காலை 10.30 மணி :  காஃபி
மதியம் 1 மணி: உஸ்தாத் ஹோட்டல்
மாலை 4.30 மணி : பிஸ்தா
இரவு 9.30 மணி: உஸ்தாத் ஹோட்டல்


ஜெயா டிவி


காலை 10 மணி: நாடோடி பாட்டுக்காரன்
மதியம் 1.30 மணி: கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை
இரவு 10 மணி: கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை


ராஜ் டிவி


காலை 9 மணி : கருடா சௌக்கியமா
மதியம் 1.30 மணி: ஆண்டான் அடிமை
இரவு 7.30 மணி: 12 பி
இரவு 11 மணி: மாறன்
  



ஜீ திரை 



காலை 6  மணி: மணியார் குடும்பம்
காலை 8.30 மணி: க/பெ ரணசிங்கம்
மதியம் 12 மணி : தொண்டன்
மதியம் 2.30 மணி: தங்கராஜா
மாலை 6 மணி: கர்ணன்
இரவு 9   மணி: திருட்டு பயலே 2
 


முரசு டிவி 


காலை 6 மணி:  ஜப்பானில் கல்யாணராமன்
காலை 11 மணி: கொடிமலர்
மதியம் 3 மணி: கூலி
மாலை 6 மணி: திருவண்ணாமலை 
இரவு 9.30 மணி: பிடிச்சிருக்கு 


விஜய் சூப்பர் 


காலை 6  மணி: எஙகள் அய்யா
காலை 8.30  மணி: பொன் மாணிக்கவேல்
காலை 11 மணி:  குறி
மதியம் 1.30 மணி: டெடி 
மாலை 4 மணி: போடா போடி
மாலை 6.30 மணி: அவன் இவன்
இரவு 9.30  மணி: லிஃப்ட்


ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: கும்பக்கரை தங்கையா
காலை 10 மணி: அன்னை என் தெய்வம்
மதியம் 1 மணி: ஐயர் ஐபிஎஸ்
மாலை 4 மணி:  சட்டத்தை திருத்துங்கள்
இரவு 7 மணி: அலெக்ஸாண்டர்
இரவு 10.30 மணி: துளசி


ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: தவம்
காலை 10 மணி: எட்டுத்திக்கும் பற
மதியம் 1.30 மணி : மூன்று முடிச்சு
மதியம் 4.30 மணி: தூறல் நின்னு போச்சு
மாலை 7.30 மணி: மாணிக் 
இரவு 11  மணி: அதே மனிதன்


விஜய் டக்கர்


காலை 12 மணி: நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்
மதியம் 2.30 மணி: நகரம் மறுபக்கம்
இரவு 9 மணி: ஸ்பெஷல் ஐடி