ஆகஸ்ட் 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். 


சன் டிவி


காலை 8.30 மணி: சிட்டிசன்
மதியம் 3.30 மணி: கதகளி  


சன் லைஃப்


காலை 11 மணி: முக ராசி 
மதியம் 3 மணி: ரத்த திலகம்


கே டிவி


காலை 7 மணி: ஒன்பதுல குரு
காலை 10 மணி: டிமாண்டி காலனி
மதியம் 1 மணி: காலம் மாறி போச்சு
மாலை 4 மணி: ஜனா
இரவு 7 மணி: சகலகலா வல்லவன்
இரவு 10.30 மணி: வாகை சூடவா


கலைஞர் டிவி 


 மதியம் 1.30 மணி: குருவி
இரவு 11 மணி: குருவி 


கலர்ஸ் தமிழ்


காலை 6 மணி: தி மாஸ்டர்
காலை 8  மணி: தி அமேஸிங் ஸ்பைடர் மேன்
காலை 11  மணி : சின்ட்ரெல்லா
மதியம் 1.30 மணி: ராதா கிருஷ்ணா
மதியம் 3.30 மணி: வர்மா
இரவு 7 மணி :  யுத்த சத்தம் 
இரவு 9.30 மணி: anacondas the hunt for the blood orchid
இரவு 11.30 மணி: லோக்கல் பாய்ஸ்

ஜெயா டிவி


காலை 10 மணி: உன்னைத் தேடி
மதியம் 1.30 மணி: பரசுராம்
மாலை 6.30 மணி:  அவ்வை சண்முகி 


ராஜ் டிவி


காலை 9 மணி : காவலுக்கு கெட்டிக்காரன்
மதியம் 1.30 மணி: பார்த்தேன் ரசித்தேன்
இரவு 6.30 மணி: வண்டி
இரவு 10 மணி: கல்யாண அகதிகள்



ஜீ திரை 


காலை 6.30 மணி: கப்பல்
காலை 9 மணி:  என்ன சொல்லப் போகிறாய்
மதியம் 12 மணி : நோட்டா
மாலை 6 மணி: கமலி ஃப்ரம் நடுக்காவேரி
இரவு 9.30  மணி: பியார் பிரேம காதல் 


முரசு டிவி 


காலை 6 மணி: சொன்னா புரியாது
காலை 9 மணி: தென்மேற்கு பருவக்காற்று
மதியம் 12 மணி: அழகர் மலை
மதியம் 3 மணி: கிரீடம்
மாலை 6 மணி: நட்புக்காக 
இரவு 9.30 மணி: வெள்ளித்திரை 


விஜய் சூப்பர் 


காலை 6  மணி: இதுதாண்டா போலீஸ்
காலை 9.30  மணி: சாட்டை
காலை 12 மணி: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் 
மதியம் 3 மணி: ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ
மாலை 6 மணி: பக்கா கமர்ஷியல்
 இரவு 9  மணி:  மிரள்

ஜெ மூவிஸ் 


காலை 7 மணி: தாயே புவனேஸ்வரி
காலை 10 மணி: வேலூண்டு வினையில்லை
மதியம் 1 மணி: வியட்நாம் காலனி
மாலை 4 மணி: நான் தான் பாலா
இரவு 7 மணி: தேவா
இரவு 10.30 மணி: கன்னித்தீவு 

ராஜ் டிஜிட்டல் பிளஸ் 


காலை 7 மணி: தூள் பறக்குது
காலை 10 மணி:  பார்வதி என்னை பாரடி
மதியம் 1.30 மணி : பா.ரா. பழனிசாமி 
மதியம் 4.30 மணி: எங்க ஊரு மாப்பிள்ளை
மாலை 7.30 மணி: முத்து எங்கள் சொத்து
இரவு 11  மணி: தாம்பத்யம்