Monday Movies: ஏப்ரல் 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: சரவணா
சன் லைஃப்
காலை 11.00 மணி: திரிசூலம்
மதியம் 3.00 மணி: தெய்வ தாய்
கே டிவி
காலை 7.00 மணி: திறமை
காலை 10.00 மணி: சிங்கார வேலன்
மதியம் 1.00 மணி: தளபதி
மாலை 4.00 மணி: ராஜஸ்தான்
மாலை 7.00 மணி: சொக்க தங்கம்
இரவு 10.30 மணி: ராம் சரண்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சிலம்பாட்டம்
இரவு 11 மணி: குட்டி பிசாசு
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: இவன் யாரென்று தெரிகிறதா?
மதியம் 12 மணி: கால்ஸ்
மதியம் 3.30 மணி: கார்பன்
இரவு 9.00 மணி: கால்ஸ்
ஜெயா டிவி
காலை 10 மணி: கோபுர தீபம்
மதியம் 1.30 மணி: இது நம்ம ஆளு
இரவு 10.00 மணி: இது நம்ம ஆளு
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: தில்லு முல்லு
இரவு 9.30 மணி: செம போதை ஆகாத
ஜீ திரை
காலை 6.30 மணி: ஆண் தேவதை
காலை 9 மணி: மோகினி
மதியம் 12 மணி: வெற்றிவேல்
மதியம் 3 மணி: ரஜினி முருகன்
மாலை 6.30 மணி: நோட்டா
இரவு 9 மணி: சிபிஐ 5 தி பிரைன்
முரசு டிவி
காலை 6.00 மணி: கில்லாடி
மதியம் 3.00 மணி: அன்புள்ள ரஜினிகாந்த்
மாலை 6.00 மணி: இந்தியன்
இரவு 9.30 மணி: முன்னோடி
விஜய் சூப்பர்
காலை 6 மணி: மஸ்கா
காலை 8.30 மணி: சென்னை 28 பார்ட் 2
காலை 11 மணி: நீல டிக்கெட்
மதியம் 1.30 மணி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மாலை 4.00 மணி: யார் இந்த மணி
மாலை 6.30 மணி: ராஜா ராணி
மாலை 9.30 மணி: சுப்ரீம்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: சுக்ரன்
காலை 10.00 மணி: நாடோடி தென்றல்
மதியம் 1.00 மணி: மணிக்குயில்
மாலை 4.00 மணி: கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை
இரவு 7.00 மணி: சின்ன தாயே
இரவு 10.30 மணி: வாலிபமே வா வா
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
இரவு 7.30 மணி: மருதாணி
மெகா டிவி
காலை 9.30 மணி: தந்தை மேல் ஆணை
மதியம் 1.30 மணி: நீலமலை திருடன்
இரவு 11 மணி: இரட்டை மனிதன்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: டோனி
காலை 8.00 மணி: மல்லுவேட்டி மைனர்
காலை 11.00 மணி: உன்னைத்தானே
மதியம் 2.00 மணி: கிருஷ்ண காடி வீர பிரேம காதா
மாலை 4.30 மணி: F2: Fun and Frustration
இரவு 7 மணி: நகரம் மறுபக்கம்
இரவு 9.30 மணி: இன்டலிஜென்ட்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: நீதியின் நிழல்
மாலை 7.30 மணி: குமரி கோட்டம்
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: சந்திப்பு
இரவு 10.30 மணி: தலையாட்டி பொம்மைகள்
மெகா 24 டிவி
காலை 10 மணி: வருவான் தீரன்
மதியம் 2 மணி: தொழிலாளி
மாலை 6 மணி: அன்பு மகன்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: அருள் தரும் அய்யப்பன்
காலை 10 மணி: ஜூலி கணபதி
மதியம் 1.30 மணி: மனைவி ஒரு மந்திரி
மாலை 4.30 மணி: சந்தோச வானிலே
மாலை 7.30 மணி: ஜாதி மல்லி
இரவு 10.30 மணி: மணல் கயிறு