Tuesday Movies: ஏப்ரல் 16 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி


மதியம் 3.30  மணி: மனம் கொத்தி பறவை 


சன் லைஃப்


காலை 11.00 மணி: சொர்க்கம் 
மதியம் 3.00 மணி: கண்ணன் என் காதலன் 


கே டிவி


காலை 7.00 மணி: உயிரோடு உயிராக 
காலை 10.00 மணி: 8 ஆம் நம்பர் வீடு 
மதியம் 1.00 மணி: காதல் கொண்டேன்
மாலை 4.00 மணி: என் புருஷன் குழந்தை மாதிரி 
மாலை 7.00 மணி: முதல்வன்
இரவு 10.30 மணி: பிஸினஸ் மேன் 


கலைஞர் டிவி 


மதியம் 1.30 மணி: நெஞ்சுக்கு நீதி 
இரவு 11.30 மணி: அங்காடி தெரு 


கலர்ஸ் தமிழ்


காலை 9 மணி: பிஸ்தா
காலை 11.30 மணி: காலேஜ் குமார்
மதியம் 2.30 மணி: பொரிஞ்சு மரியம் ஜோஸ்
இரவு 9.00  மணி: காலேஜ் குமார்


ஜெயா டிவி


காலை 10 மணி: காவல்  
மதியம் 1.30 மணி: பரதன் 
இரவு 10.00 மணி: பரதன்


ராஜ் டிவி


மதியம் 1.30 மணி: தளபதி 
இரவு 9.30 மணி: தெனாலி 


ஜீ திரை 


காலை 6.30 மணி: இஞ்சி இடுப்பழகி 
காலை 9 மணி: வானவராயன் வல்லவராயன்
மதியம் 12  மணி: ஓ மை கடவுளே
மதியம் 3.30  மணி: நோட்டா
மாலை 6.30 மணி: பிஸ்கோத் 
இரவு 9 மணி: மர்ம பூமி 


முரசு டிவி 


காலை 6.00 மணி: மௌனம் சம்மதம்  
மதியம் 3.00 மணி: ஞான குழந்தை 
மாலை 6.00 மணி: துரை 
இரவு 9.30 மணி: பில்லா


விஜய் சூப்பர்


காலை 5.30 மணி: போராளி 
காலை 8 மணி: சிவகுமாரின் சபதம்
காலை 11 மணி: மன்னார்குடி வீரன் 
மதியம் 1.30 மணி: எங்கேயும் எப்போதும்
மாலை 4.00 மணி: சங்கிலி புங்கிலி கதவ தொற
மாலை 6.30 மணி: சாக்கினி தாக்கினி
மாலை 9.30 மணி: ஈசன்


ஜெ மூவிஸ் 


காலை 7.00 மணி: கேப்டன் பிரபாகரன்
காலை 10.00 மணி: அபூர்வ நாகம் 
மதியம் 1.00 மணி: சின்ன முத்து 
மாலை 4.00 மணி: மேதை
இரவு 7.00 மணி: பரிசம் போட்டாச்சு 
இரவு 10.30 மணி: துளசி 


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: தி கிங்
இரவு 7.30 மணி: ஆகம்
இரவு 9.30 மணி: நடுங்காதே இல்லத்தில் பேய் 


மெகா டிவி


காலை 9.30 மணி: கலர்ஃபுல் மலேசியா
மதியம் 1.30 மணி: பழகியதே பிரிவதற்கா
இரவு 11 மணி: நேர் வழி 


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: மொமண்டம் 
காலை 8.00 மணி: மஜிலி
காலை 11.00 மணி: பேச்சுலர்
மதியம் 2.00 மணி:  வெள்ளை பூக்கள் 
மாலை 4.30 மணி: வேர்ல்ட் பேமஸ் லவ்வர்
இரவு 7 மணி: அமர காவியம்
இரவு 9.30 மணி: நடுங்காதே இல்லத்தில் பேய் 


வசந்த் டிவி


மதியம் 1.30 மணி: ஆலயமணி 
மாலை 7.30 மணி: ஆட்டுக்கார அலமேலு 


வேந்தர் டிவி


காலை 10 மணி: கதாநாயகன்
மதியம் 1.30 மணி: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு 
இரவு 10.30 மணி: நீதியின் நிழல் 


மெகா 24 டிவி


காலை 10 மணி: சிவ தாஸ்
மதியம் 2 மணி: டவுன் பஸ்
மாலை 6 மணி:  ஒரு மலரின் பயணம் 


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: ரோஜா மலரே
காலை 10 மணி: தெற்கத்தி கள்ளன் 
மதியம் 1.30 மணி: நான் உங்கள் ரசிகன்
மாலை 4.30 மணி: மதுரை வீரன்
மாலை 7.30 மணி: சின்ன பசங்க நாங்க 
இரவு 10.30 மணி: டான் சேரா