Today movies in TV, April 11: ரமலான் ஸ்பெஷல்.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?

Thursday Movies: ஏப்ரல் 11 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

Continues below advertisement

Thursday Movies: ஏப்ரல் 11 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.


சன் டிவி

காலை 8.30 மணி: கலகலப்பு 2
மதியம் 3.30  மணி: சண்டகோழி 

Continues below advertisement

சன் லைஃப்

காலை 11.00 மணி: சர்வர் சுந்தரம் 
மதியம் 3.00 மணி: முக ராசி 

கே டிவி

காலை 7.00 மணி: எனக்கு 20 உனக்கு 18
காலை 10.00 மணி: 96
மதியம் 1.00 மணி: மிஸ்டர் லோக்கல்
மாலை 4.00 மணி: கெத்து 
மாலை 7.00 மணி: ஆம்பள
இரவு 10.30 மணி: அச்சமுண்டு அச்சமுண்டு 

கலைஞர் டிவி 

மதியம் 1.30 மணி: முனி 
இரவு 11.30 மணி: முனி 

ஜெயா டிவி

காலை 10.00 மணி: ரசிகன்
மதியம் 1.30 மணி: பாட்டுக்கு ஒரு தலைவன்
இரவு 10 மணி: பாட்டுக்கு ஒரு தலைவன்

கலர்ஸ் டிவி 

காலை 9 மணி: டிராஃபிக் ராமசாமி
காலை 11.30 மணி: ராதா கிருஷ்ணா
மதியம் 2.30 மணி: என்னங்க சார் உங்க சட்டம் 
மாலை 5.30 மணி: உஸ்தாத் ஹோட்டல்
இரவு 9 மணி: ராதா கிருஷ்ணா

ராஜ் டிவி

 மதியம் 1.30 மணி: ஊரு விட்டு ஊரு வந்து 
 இரவு 9.30 மணி: அடிமைப்பெண் 

ஜீ திரை 

காலை 6  மணி: என்றென்றும் புன்னகை 
காலை 9 மணி: 7 நாட்கள் 
மதியம் 12 மணி: காவியத் தலைவன்
மதியம் 3.30  மணி: கோலி சோடா 
மாலை 6.30 மணி: என் பேரு சூர்யா என் வீடு இந்தியா
இரவு 9 மணி: பயமா இருக்கு 

முரசு டிவி 

காலை 6.00 மணி: ஜப்பானில் கல்யாண ராமன் 
மதியம் 3.00 மணி: உயிரே
மாலை 6.00 மணி: அருந்ததி
இரவு 9.30 மணி: வாசுகி 

விஜய் சூப்பர்

காலை 6 மணி: எங்களை போல யாரும் இல்லை 
காலை 8.30 மணி: கிக்
காலை 11 மணி: சத்திய சோதனை 
பிற்பகல் 1.30 மணி: ராட்சசி 
மதியம் 4 மணி: தம்பி
இரவு 7.30 மணி: ஐபிஎல் 2024 நேரலை

விஜய் டக்கர்

காலை 5.30 மணி: தி குயிஸ்ட் 
காலை 8 மணி: குட் லக் சகி 
காலை 11 மணி: எஃப் ஐ ஆர்
மதியம் 2 மணி: காவியத் தலைவன்
மாலை 4.30 மணி: ரகசிய கொலையாளி 
மாலை 7 மணி: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
இரவு 9.30 மணி: துளசி 

ஜெ மூவிஸ் 

காலை 7.00 மணி: உளவுத்துறை
காலை 10.00 மணி: பணம் படைத்தவன்
மதியம் 1.00 மணி:  செந்தமிழ் பாட்டு 
மாலை 4.00 மணி: சேனா
இரவு 7.00 மணி: சுபாஷ்
இரவு 10.30 மணி: பலப்பரீட்சை 

பாலிமர் டிவி

மதியம் 2.00 மணி: செல்வா
இரவு 7.30 மணி: சார் வந்தாரா

வசந்த் டிவி

மதியம் 1.30 மணி: பாவ மன்னிப்பு 
இரவு 7.30 மணி: உல்லாச பறவைகள் 

மெகா டிவி

காலை 9.30 மணி: கல்லூரி காலங்கள் 
நண்பகல் 1.30 மணி: தெய்வம் 
இரவு 11 மணி: அந்தரங்கம் 

மெகா 24 டிவி

காலை 10 மணி: ஹைவே 
மதியம் 2.30 மணி: எங்கள் குல தெய்வம் 
மாலை 6.00 மணி: வருவான் மணிகண்டன்

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

காலை 7 மணி: நங்கூரம் 
காலை 10 மணி: நெஞ்சில் ஒரு முள்
மதியம் 1.30 மணி: லவ் கேம் 
மாலை 4.30 மணி: ஊரும் உறவும்
மாலை 7.30 மணி: காதல் கோட்டை
இரவு 10.30 மணி: நியாயத்தராசு 

Continues below advertisement