நவம்பர் 16 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். 

சன் டிவி  

மாலை 3:30 மணி - மருதா

கே டிவி 

காலை 7 மணி - வெற்றி மேல் வெற்றி 

காலை 10 மணி - உனக்காக ஒரு  ரோஜா

மதியம் 1 மணி - பாண்டவர் பூமி 

மாலை 4 மணி - தாய் மாமன் 

இரவு 7 மணி - வல்லவன் 

இரவு 10:30 மணி - ராமேஸ்வரம்

கலைஞர் டிவி 

மதியம் 1:30 மணி - சிலம்பாட்டம் 

இரவு 11 மணி - திருவண்ணாமலை 

ஜெயா டிவி 

காலை 10 மணி - சேனா 

மதியம் 1:30 மணி - ஆயுத பூஜை 

இரவு 10 மணி - ஆயுத பூஜை

கலர்ஸ் தமிழ் 

காலை 8 மணி - ஓப்பன் சீசன் 

காலை 10 மணி - நடுவன் 

மதியம் 1 மணி - நாயே பேயே 

மாலை 4 மணி - அசோக் தி லைன் 

இரவு 9 மணி - நாயே பேயே

மெகா டிவி 

காலை 9:30 மணி - முகராசி 

மதியம் 1:30 மணி  - எடுத்த சபதம் முடிப்பேன்  

இரவு 11 மணி - காற்றினிலே வரும் கீதம்  

பாலிமர் டிவி

மதியம் 2 மணி - ஈரமான ரோஜாவே 

இரவு 7 மணி - களத்தூர் கிராமம் 

இரவு 11 மணி - அலைகள் ஓய்வதில்லை  

ஸ்டார் விஜய் சூப்பர் 

காலை 6 மணி - ரக்சன் தி கோஸ்ட் 

காலை 8:30 மணி - பொன்மாணிக்கவேல் 

காலை 11 மணி - எவன் டா மதியம் 

மதியம் 1:30 மணி - ஓ பேபி 

மாலை 4 மணி - பரம பதம் விளையாடு 

மாலை 6:30 மணி - திருமுருகன் 

இரவு 9.30 மணி -  மகதீரா

ராஜ் டிவி 

மதியம் 1:30 மணி - கலைஞன் 

இரவு 9 மணி - தொப்பி 

சன் லைப் 

காலை 11 மணி - ஆனந்த ஜோதி 

மாலை 3 மணி - அதே கண்கள் 

வசந்த் டிவி 

மதியம் 1:30 மணி - எதிரொலி 

மாலை 7.30 மணி - என் மகன் 

விஜய் டாக்டர் 

காலை 5:30 மணி -  வேகமாபா 

காலை 8 மணி - மாலினி 22 பாளையம்கோட்டை  

காலை 11 மணி - ஓ மணப்பெண்ணே 

மதியம் 2:00 மணி - மஜிலி  

மாலை 4:30 மணி  - மனிதன் 

இரவு 8.30 மணி - அவனே   ஸ்ரீமன் நாராயணா  

வேந்தர் டிவி 

காலை 10:30 மணி - கோமாதா என் குலமாதா 

மதியம் 1:30 மணி - நீதியின் நிழல்  

ஜி திரை 

காலை 6 மணி - தும்பா 

காலை 8:30 மணி - அகண்டா 

மதியம் 12 மணி - ராஜ மந்திரி 

மதியம் 2:30 மணி - க/ பெ ராணா சிங்கம்  

மாலை 6 மணி - கார்டன்  

இரவு 9 மணி - பொம்மை 2  

முரசு டிவி 

காலை 6 மணி - பொன்னர் சங்கர் 

மதியம் 3 மணி - புருஷ லட்சணம் 

மாலை 6 மணி - கச்சேரி ஆரம்பம் 

இரவு 9:30 மணி - முன்னோடி 

ராஜ் டிஜிட்டல் பிளஸ் 

காலை 7:00 மணி - சிவந்த மலர் 

காலை 10 மணி - தேடி வந்த மாப்பிள்ளை 

மதியம் 1:30 மணி - முள் இல்லாத ரோஜா 

மாலை 4:30 மணி - ஹலோ மாமா  

இரவு 7.30 மணி - மாண்புமிகு மாணவன் 

இரவு 10:30 மணி - செந்தூரம் 

மெகா 24 

காலை 10 மணி - மெய்காப்பாளன் 

மதியம் 2:30 மணி - கவிக்குயில் 

மாலை 6 மணி - கடமை 

ஜி மூவிஸ் 

காலை 7 மணி - தர்மா 

காலை 10 மணி  - தமிழகம் 

மதியம் 1 மணி  - தொட்டாசினிங்கி 

மாலை 4 மணி - சுகமான ராகங்கள் 

 இரவு 7 மணி - வீட்டில் விசேஷங்க 

இரவு 10.30 மணி - குலவிளக்கு