வாழ்க்கையில முதல் வரலஷ்மி பூஜை. தெரிஞ்ச வரைக்கும் கும்பிட்டாச்சு.🙏 😍அன்பும் ஆசிர்வாதங்களும் கண்மணிகளேன்னு பதிவு போட்டிருக்காங்க சரண்யா துராதி. இவங்கதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ல தங்கமயில் கதாபாத்திரத்துல நடிச்சவங்க. ஆனா இவங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு? இவங்க கணவர் யாரு?