செப்டம்பர் 14 சனிக்கிழமை தொலைக்காட்சியில் பல்வேறு படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. ஆக்‌ஷன் , காதல் , ஃபேமிலி செண்டிமெண்ட் , பக்தி என எல்லா தரப்பிற்கு ஏற்ற படங்களும் இன்றைய லிஸ்டில் உள்ளன


சன் டிவி


மதியம் 3.30  மணி: விவேகம் 


சன் லைஃப்


காலை 11.00 மணி: தாய்க்கு தலைமகன்


மதியம் 3.00 மணி: படிக்காத பண்ணையார்


கே டிவி


காலை 7.00 மணி: தங்கமீன்கள் 
காலை 10.00 மணி: புலிவால்
மதியம் 1.00 மணி: பொட்டு 
மாலை 4.00 மணி: ரன்
மாலை 7.00 மணி: திமிரு புடிச்சவன்
இரவு 10.30 மணி: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம்  


கலைஞர் டிவி 


காலை 9 மணி: பேய் மாமா 
இரவு 1:30 மணி: நட்புக்காக


கலர்ஸ் தமிழ்


காலை 7 மணி : பிரேவ் ஸ்டார்ம்


காலை 9 மணி: ரங்கா
காலை 11.30 மணி: கார்பன்
மதியம் 2 மணி: என் ராசாவின் மனசிலே


மாலை 5 மணி : ஐங்கரன்
இரவு 8.00  மணி: என் ராசாவின் மனசிலே
இரவு 11 மணி: ஐங்கரன்


ஜெயா டிவி


காலை 10 மணி: பொன்னான நேரம் 
மதியம் 1.30 மணி: தாவணிக் கனவுகள் 
இரவு 10 மணி: தாவணிக் கனவுகள் 


ராஜ் டிவி


காலை 10 மணி: கெளரவம்
மதியம் 1.30 மணி: பாறை
மாலை 6.30 மணி: உள்ளத்தை அள்ளித்தா 


ஜீ திரை 


காலை 6 மணி: இஞ்சி இடுப்பழகி
காலை 9 மணி: யாமிருக்க பயமே
மதியம் 12 மணி: மாமனிதன் 
மதியம் 2.30 மணி: இருமுகன்
மாலை 6 மணி: கர்ணன் 
இரவு 9 மணி: மாப்ள சிங்கம்


முரசு டிவி 


காலை 6.00 மணி: முருகன் அடிமை 
காலை 9.00 மணி: கல்லூரி


மதியம் 12 மணி : கோ


மதியம் 3 மணி : இடியட்
மாலை 6.00 மணி: ராஜாதி ராஜா 
இரவு 9.30 மணி: வேலன் எட்டுத்திக்கும் 


விஜய் சூப்பர்


காலை 6 மணி: மைக்கல் 
காலை 9  மணி: மண்டேலா
காலை 12 மணி: ஸ்கண்டா
மதியம் 3 மணி: புருஸ் லீ த ஃபைட்டர் 
மாலை 6 மணி: விக்ரம்
மாலை 9 மணி: வடசென்னை


பாலிமர் டிவி


மதியம் 2 மணி: 12.12.1950


இரவு 6 மணி: தெளிவு 


மெகா டிவி


காலை 10 மணி: செல்லப் பிள்ளை 
மதியம்12  மணி: சக்கரவர்த்தி  
மதியம் 3  மணி: நீயும் நானும்


விஜய் டக்கர்


காலை 5.30 மணி: வாரியர்
காலை 8.00 மணி: நவீன சரஸ்வதி சபதம்
காலை 11.00 மணி: சத்திய சோதனை 
மதியம் 2.00 மணி: பூமிகா 
மாலை 4.30 மணி: ஏலே
இரவு 7 மணி: கல்கி 
இரவு 9.30 மணி: மன்னார்குடி வீரன் 


வசந்த் டிவி


காலை 9:30 மணி : பட்டாளத்தான்


மதியம் 1.30 மணி: ராமன் எத்தனை ராமனடி 
மாலை 7.30 மணி: சூர்யகாந்தி 


வேந்தர் டிவி


மதியம் 1.30 மணி: ராஜாதி ராஜா 
இரவு 8 மணி: மலைக்கோட்டை மர்மம் 
இரவு 10.30 மணி: திருமலை தெய்வம்  


மெகா 24 டிவி


காலை 10  மணி: நம் நாட்டு ராஜாக்கள் 
மதியம் 2: 30 மணி: ரெஜினா  
மாலை 6 மணி: வணக்கம் வாத்தியாரே  


ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்


காலை 7 மணி: வான்மதி  
காலை 10 மணி: என் காதலி சீன் போடுறா 
மதியம் 1.30 மணி:  ராணி யார் குழந்தை
மாலை 4.30 மணி: லாட்டரி டிக்கெட்
மாலை 7.30 மணி: மறுமலர்ச்சி


இரவு 10.30 மணி: சூரிய சந்திரன்


ஜெ மூவிஸ்


காலை 7 மணி: சுபாஷ் 
காலை 10 மணி: ஆஹா என்ன பொருத்தம் 
மதியம் 1 மணி: கஸ்தூரி மான் 
மாலை 4 மணி: கிரிவலம் 
இரவு 7 மணி: சின்னத்தம்பி 
இரவு 10.30 மணி: ஆஹா என்ன பொருத்தம்