விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போது தான் பூகம்பம் வந்து ஓய்ந்திருக்கிறது. ரூ.10 லட்சத்தை வைத்து 2, 3 எபிசோடுகள் கடந்து விட்டது. நடக்காத கல்யாணத்திற்கு ரூ.10 லட்சம் செலவு எல்லாம் கொஞ்சம் அதிகம் தான் தான்என்றாலும்... குருவிபோல்சேர்த்துவைத்தபணத்தைஎல்லாம், பாண்டியன்தன்னுடையஅக்கா - மாமாவிடம்கொடுக்கும்சூழ்நிலைஏற்பட்டது.

செந்தில், பாண்டியன்பேங்கில்போடச்சொன்னபணத்தை... தந்தைக்கேதெரியாமல்அரசுவேலைவாங்கவேண்டும்என்கிறஆசையில்மாமனாரிடம்கொடுத்துவிட்டார். இந்தவிஷயத்தில்செந்தில்சிக்குவாரா? எனஎதிர்பார்க்கப்பட்டநிலையில்கடைசிநேரத்தில்வந்துமீனாகணவரைகாப்பாற்றினார். மீனாவுக்குஇந்தபடம்எப்படிகிடைத்ததுஎனகதிர்கேட்கதன்னுடையஅப்படிவம்இருந்துவாங்கிவந்துகொடுத்ததாககூறினார்.

ஆனால்செந்திலிடம்மட்டும், இந்தபடம் லோன்போட்டுவாங்கியதாகவும். வட்டிதான்கொஞ்சம்அதிகம்எனகூற... செந்தில்அந்தவட்டியைதானேவருவதாககூறினார். என்பதைஏற்கனவேபார்த்தோம். இந்த நிலையில் இன்றைய 518ஆவது எபிசோடில், மீனா தனது அப்பாவை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது அம்மாவை சந்தித்து பேசிவிட்டு, கடைசியாக அப்பாவிடம் பேசினார்.

அப்போது, எப்போஎன் கணவருக்கு வேலை கிடைக்கும் எனகேட்கிறார். அதற்கு உன்னுடைய கணவர் விஷயமாகத்தான் நான் ஒருவரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் ஒரிரு நாட்கள் வெயிட் பண்ண சொல்லிஇருக்கிறார். எனவேகொஞ்சம்வெயிட்பண்ணுவோம்எனகூறுகிறார்.

பலபேர் ஒரு வருடத்திற்கு முன்பே பணத்தை கொடுத்துவிட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த வேலையாக இருந்தாலும் உடனே கிடைத்துவிடாது. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். கடைசியாக, இல்லையென்றால் அந்த பணத்தை நான் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதைகேட்டுமீனாவும்கொஞ்சம்நிம்மதியடைகிறார். மீனாவின்தந்தைசொன்னதுபோல்செந்திலுக்குஅரசுவேலைவாங்கிதருவாரா? இல்லையா? என்பதைபொறுத்திருந்துபார்ப்போம்.