பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் எதிர்பாராததிருப்புமுனைகளுடன்ஒளிபரப்பாகிவருவதால்ரசிகர்களும்பார்க்கஆர்வம்காட்டிவருகிறார்கள். அதன்படி, இந்த வாரமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 10 லட்சம் பணத்திற்காக செந்தில் கஷ்டப்படும் காட்சிகள் தான்இடம்பெற்றன.

தனது கடைசியில் வேலை பார்க்க பிடிக்காமல், மாமனாரின் பேச்சைக் கேட்டு ரூ.10 லட்சம் பணத்தை அரசு வேலைவாங்குவதற்காகசெந்தில் கொடுத்துவிட்டார். இது அரசியின் கல்யாணத்திற்காக பாண்டியன்குருவிபோல்சிறுகசிறுகசேர்ந்துவைத்தபணம்ஆகும். மேலும், அரசியின் கல்யாணம் நின்ற பிறகு, அந்த பணத்தை பாண்டியன் மீண்டும் வங்கியில் போட சொன்னார். ஆனால், செந்தில் அதனை வங்கியில் போடாமல், அரசு வேலைக்காக கொடுத்துவிட்டார்.

ஆனால்திடீர்எனபாண்டியனின்அக்கா, மற்றும்மாமாஇருவரும், திருமணத்துக்குசெலவுசெய்தரூ.10 லட்சத்தைதிருப்பிகேட்டநிலையில், பாண்டியன்பேங்கில்உள்ளபணத்தைஎடுத்துவந்துஅக்காவிடம்கொடுத்துவிடுஎனசெந்திலிடம்கூறுகிறார். செந்தில், யார் யாரிடமோ ரூ.10 லட்சம் கிடைக்காதா என்று கேட்டு பார்த்தும்எனபலனும்இல்லை. மீனாவோ தனது அலுவலகத்திலும் கேட்டு பார்த்தார். ஆனால் பணம்கிடைத்தபாடில்லை.

வேறு வழியில்லாமல் வெறும் கையோடு வீட்டிக்குவருகிறார்கள்செந்தில்மற்றும்கதிர். அவர்களுக்குமுன்பே பணத்தை வாங்க பாண்டியனின் அக்காவும், மாமாவும் வந்துகாத்திருக்கிறார்கள். செந்திலிடம் பாண்டியன்பணம்எங்கேஎனகேட்க... அவர்திணறியபடியேஅப்பாபணம்இல்லைஎனசொல்கிறார். பணம்எங்கேபோனதுஎன்கிறஉண்மையைசெந்தில்கூறவரும்நேரத்தில், மீனா உள்ளே வந்து பணம் என்னிடம் இருக்கிறது என்று கூறி ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து பாண்டியனிடம் கொடுத்துவிட்டார். நீ எப்படி என்று கேட்க, எனக்கு பேங்கில் வேலை இருந்தது. அதனால் நான் சென்று எடுத்துக் கொண்டு வந்தேன் எனகூறுகிறார்.

ஆனால், மீனாவிற்கு எப்படி ரூ.10 லட்சம் கிடைத்தது என்கிறதகவல்களும்எதுவும்வெளியாகவில்லை. கடன் வாங்கினாரா, லோன் வாங்கினாரா, அல்லதுதன்னுடையஅப்பாவிடம்சென்று 10 லட்சம்பணத்தைவாங்கிக்கொண்டுவந்தாரா என்பது பற்றிய விவரங்கள் நாளையஎபிசோடில்தெரியவரும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.