பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது வழக்கத்திற்கு மாறாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை தொடர்ந்து அரசி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து குடும்பத்தினர் மீண்டு வந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து வீட்டிற்கு வந்துவிட்டார். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது சரவணன் மட்டும் கொஞ்சம் கவலையில் இருக்கிறார். அவரால் தங்காமயில் பொய் சொல்லி எமற்றித்யதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
ஒருபக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபுறம் வருத்தத்தோடே இருக்கிறார். ஏனென்றால் ஹோட்டல் வேலை, டிகிரி முடித்துவிட்டேன் என்று அடுக்கடுக்கான பொய் சொல்லி சிக்கியது தான் காரணம்.
இப்போது தான் தங்கமாயில் கர்ப்பமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது. அதற்குள்ளாக வலைக்கப்பு மருத்துவ செலவு என்று எல்லோருமே யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதைதொடர்ந்து ராஜீ தந்து அண்ணன் குமரவெளுவிடம் நீ பண்றது சரியில்லை என்று திட்டிக்கொண்டிருக்கிறார். மேலும் நீ அரசியை கொடுமைபதுதினல் என்னுடைய வாழ்க்கை பாதிக்கப்படும். அதனால் அரசியை நன்றாக பார்த்துக்கொள் என்கிறார். ஆனால் குமரவேல் கேட்பதாக தெரியவில்லை.
வேறு வழியில்லாமல் தனது அப்பாவிடம் புகார் செய்கிறார். குமரவேல் அரசியை கொடுமைப்படுத்தினால் கதிர் என்னை கொடுமைப்படுத்துவன். இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நினைத்து தன் உங்களிடம் சொன்னேன் என்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிவடைந்துள்ளது.