விஜய் தொலைக்காட்சியில், கொஞ்சம்கூடசுரஸ்யத்திற்குகுறைவில்லாமல்... பரபரப்பானகாட்சிகளுடன்ஒளிபரப்பாகிவரும்தொடர் 'மகாநதி'. திங்கள்முதல்வெள்ளிவரைவாரத்திற்கு 5 நாட்கள்இரவு 7 மணிக்குஒளிபரப்பாகிவரும்இந்ததொடரை, இயக்குனர்பாரதிகண்ணம்மா, ராஜாராணிபோன்றசீரியல்களைஇயக்கியபிரவீன்பென்டென்ட்இயக்கிவருகிறார்.

2023-ம்ஆண்டுதுவங்கப்பட்டஇந்ததொடர், சுமார் 600 எபிசோடுகளைகடந்துவெற்றிகரமாகஒளிபரப்பாகிவருகிறது. இந்த தொடரில், லீடுரோலில்தற்போது 3 நாயகிகள்மற்றும் 3 கதாநாயகர்கள்நடித்துவருகிறார்கள். இந்தமூன்றுபேரில்பலரதுமனதையும்அழகாலும் , தன்னுடையதுறுதுறுபேச்சாலும்கொள்ளைகொண்டவர் லக்ஷ்மி ப்ரியா. இவருக்குஜோடியாகசுமிநாதன்நடித்துவருகிறார் . 'விஜய் - காவேரி' கதாபாத்திரத்தில்நடித்துவரும்இவர்களுக்கு , தனிரசிகர்கள்கூட்டமேஉள்ளது.

இவர்களைதொடர்ந்துகங்காகதாபாத்திரத்தில், தாரணிஹெப்சிபாமற்றும்குமரன்கதாபாத்திரத்தில், கம்ருதீன்நடித்துவருகிறார். இவர்கள்இடையே நடக்கும் காதல்மற்றும்மோதல்காட்சிகளைபார்த்துரசிக்கும்பலரசிகர்கள்உள்ளார். இவர்களைதொடர்ந்துநடித்துவரும்மற்றொருஜோடி, யமுனாமற்றும்நிவின். யமுனாவாகஆதிரைசௌந்தர்ராஜனும், நிவின்கதாபாத்திரத்தின்ருத்ரன்பிரவீன்ஆகியோர்நடித்துவருகின்றனர்.

இவர்களைதவிர சுஜாதா சிவகுமார், சரவணன், பேபிகாவியா, பங்கஜம், வைஷாலிதிலகாஉள்ளிட்டபலர்நடித்தனர். ஒவ்வொருவாரமும்டிஆர்பியில்மற்றசீரியல்களுக்குடப்கொடுத்துவரும்இந்ததொடரில்இருந்து 3 கதாநாயகிகளில்ஒருவர்விலகிஉள்ளதகவல்வெளியாகிஉள்ளது. அவர்வேறுயாரும்இல்லநிவினுக்குஜோடியாகயமுனாகதாபாத்திரத்தில்நடித்துவரும், அதிதிசௌந்தர்ராஜன்தான். வேறுதொலைக்காட்சிதொடர்வாய்ப்புகாரணமாகஇந்ததொடரில்இருந்துவெளியேறிஇருக்கலாம்எனகூறப்படுகிறது. இவரதுவெளியேற்றம்இந்தசீரியலைவிரும்பிபார்க்கும்ரைஸ்கர்களுக்குஅதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.